RSS

(மானங்கெட்ட) விஜய் ரசிகனுக்கு
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெயிலையும் படிச்சா அவன் மேல உள்ள வெறுப்பெல்லாம் போயி பரிதாபமே வந்துருச்சுடா! ஆனா எல்லாத்தையும் மீறி அவனோட அரசியல் ஆசைக்கு சாம்பிராணி புகையைப் போட்டு ஏத்திவிட்டுரக்க பாரு கில்லாடிடா நீ!
இதுவரைக்கும்... படத்தை ஓட வைக்கிறதுக்காக அரசியலுக்கு வந்திருக்கானுங்க..படம் இனிமே ஓடாதுன்னும் அரசியலுக்கு வந்திருக்கானுங்க...ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!

உன் தலைவன்ட்ட சொல்லிவை...அரசியல்னா மூஞ்சி நிறைய மஞ்சளை அப்பிக்கிட்டு சாமர்சால்ட் அடிச்சுட்டு பட்டாசு பாலுவை கலாய்க்கிறது இல்ல...அவன் எண்டர் குடுக்கணும்னு நினைக்கிறது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி...ஸாரி..சட்டமன்றம்! ஒரு கைல ஃபோன்ல பேசிக்கிட்டே இன்னொரு கைல ஸ்னைப்பர் ல குறி பார்த்துட்டு இருப்பானுங்க. ஒரு கைல தன் வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கும்போதே இன்னொருத்தன் வேட்டியை உருவற ரியல் வில்லனுங்க சலம்புற இடம்.

வேணாம்டா...தமிழ்நாட்டு அரசியல் களம் என்ன ஷூட்டிங் ஸ்பாட்டா? ஜெயலலிதா ,வைகோ..ராமதாஸ்..திருமாவளவன்..அழகிரி..ராஜா...கனி மாதிரி ஏழைகளும் புண்ணிய ஆத்மாக்களும் கபடி விளையாடற இடம்.இவய்ங்களுக்கெல்லாம் மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏற்கெனவே கக்கா போற இடம் புண்ணாகிக் கெடக்கு...உன் தலைவன் வேற ஏன் வந்து சொறிஞ்சு விடனும்னு துடிக்கிறான்?

நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!

நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை.அவனை சொல்லி குத்தமில்லை.அவங்கப்பன் இருக்கான் பாரு எஸ் ஏ சி!(தக்காளி அவனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு). ஊரு உலகத்துல உன் தலைவனுக்கு எதிரியே வேணாம்டா...அப்பனே போதும்.

அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை?

சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! அந்த படத்தை அடம் புடிச்சு முத நாள் பார்த்த எங்க பக்கத்து வீட்டுப் பையன் நாலு நாளா பல் விளக்க முடியாம படுத்துக் கிடந்து டாக்டருக்கு சன்னமா அழுது காப்பாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்க! இப்பத்தான் ஞாபகம் வருது... உங்க தலைவன் டாக்டராம்ல! இதையே காரணம் காட்டி அந்த சிம்பு பயலும் நாளைக்கு டாக்டராவான். ஜனங்க என்னடா பாவம் பண்ணுச்சு ?

இன்னும் என்னன்னவோ கேட்க தோணுது! வெய்ட் பண்ணு! உன்னை மாதிரியே உன் தலைவனோட ஒரு மானங்கெட்ட முன்னாள் ரசிகன் வெளியூர்காரன் உன் தலைவனை கலாய்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்!

ஓவர் டு வெளியூர்!
****************************************************************************
 1. மதுரை சரவணன்

  Tuesday, March 15, 2011

  ata surava vita kodumaiyaa eluthi irukkeengka.

 1. கக்கு - மாணிக்கம்

  Tuesday, March 15, 2011

  நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

 1. பட்டாபட்டி....

  Tuesday, March 15, 2011

  இதை எழுதின பன்னாடை, தானா வெளிய வந்தா, தலைய மட்டும்தான் வெட்டுவோம்..

  நாங்களே கண்டுபிடிச்சா, தக்காளி, அதையும்.. அதாம்பாபா....அதையும், சேர்த்து வெட்டுவோம்..
  -விஜய் ரசிகன்..

  நீ விஜய என்னவேணா கலச்சிக்கோ.. ஆனா, அவ்ரை பெத்த மகராசன், அவன் பேரு இன்னாய்யா.. ஆங்.. சந்தரசேகரரு..

  அவரு இன்னா டேலண்ட் தெரியுமா?..ங்கொய்யா.. ஒண்ணுமே தெரியாதா எங்க தலவனுக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொடுத்த செம்மலுய்யா அந்த பீஸு..

  இப்பவும், அதுக்கு ஒரு பட்டாபட்டிய மாட்டிவிட்டா, அமிதாப் கிட்டயே போய், டைம் இன்னானு கேட்டுக்குக்கிட்டு வரும் பரம்பரை..அக்காங்...

 1. Veliyoorkaran

  Tuesday, March 15, 2011

  @Rettaivals..//

  ஓவர் டு வெளியூர்!///


  Thanks la..! :)

 1. ILLUMINATI

  Tuesday, March 15, 2011

  அது யாரு மச்சி அது போட்டோல? மூஞ்சி பூரா மஞ்சள் தேச்சுட்டு, நெத்தி நிறைய குங்குமமும் வச்சுக்கிட்டு கும்முன்னு ஒரு பிகரு? ;)

 1. ILLUMINATI

  Tuesday, March 15, 2011

  //ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!//

  ஆமா,அதுவும் எப்படியாம்?
  எனக்கு தெரிஞ்சு சன் டிவிகாரனுக செய்த ஒரே நல்ல விஷயம் இது தாண்டா. இவனோட சுறா படத்தை distribute பண்ணி ரொம்பயும் 'பாதிக்கப்பட்டு', இவனால வேற யாரும் பாதிக்கப் படக்கூடாதுன்னு கடுப்புல இவனுக செய்த விஷயத்தை, அண்ணன் சீரியஸா எடுத்து சொன்ன விளக்கத்தை கேட்டு ஊரே சிரிக்குது....

  என் வளர்ச்சி பொறுக்காமல் என்னை நசுக்க பார்கிறார்கள்.

  அடங்கொன்னியா... :)

  //அவன் எண்டர் குடுக்கணும்னு நினைக்கிறது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி...ஸாரி..சட்டமன்றம்! //

  அதான் அட்மிட் பண்ணியாச்சே மச்சி! ஹிஹி, மூணு சீட்டு கொடுத்து இருக்கானுகளே அத சொன்னேன். ;)

  //நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!//

  ஹாஹா...

  //நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை.//

  ஓஹோ, 'நடிக்கணுமா' மச்சி... ;)

  // சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! //

  ஹாஹா, செம கலாய்... :)

 1. Veliyoorkaran

  Tuesday, March 15, 2011

  @@@ILLUMINATI..///

  பதிவை விட பெரிதாய் கமெண்ட் போட்டு தமிழை வளர்க்கும் அன்பு நண்பர் திரு இலுமி(கம்மு)னாட்டி அவர்களுக்கு பதிவுலகத்தின் சார்பாக பலத்த கரகோஷங்கள்..! :)

 1. Veliyoorkaran

  Tuesday, March 15, 2011

  @@@மதுரை சரவணன்
  ata surava vita kodumaiyaa eluthi irukkeengka.////

  பதிவு அப்ப செம மொக்கையா இருக்குங்கறீங்களா..? :)

 1. Veliyoorkaran

  Tuesday, March 15, 2011

  @@@கக்கு - மாணிக்கம்
  நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.///

  அப்புடி சொல்லிட்டு கெளம்புங்க...! :)

 1. Veliyoorkaran

  Tuesday, March 15, 2011

  @@@@Veliyoorkaran
  @Rettaivals..//
  ஓவர் டு வெளியூர்!///
  Thanks la..! :)..///

  சரி லா..பண்ணிர்லாம் லா..! நீங்க போங்க லா...! ங்கொய்யால லா..! :)

  (அயோயோயோ இது நான்தானா...அவசரப்பட்டு என்னையே நான் போட்டுட்டனே...! டேய் ரெட்டை..வரவர அடுத்தவன கலாய்க்கற வியாதி அதிகமாய்ட்டே போகுதுரா...!) :)

 1. Veliyoorkaran

  Tuesday, March 15, 2011

  @@@பட்டாபட்டி....
  இப்பவும், அதுக்கு ஒரு பட்டாபட்டிய மாட்டிவிட்டா, அமிதாப் கிட்டயே போய், டைம் இன்னானு கேட்டுக்குக்கிட்டு வரும் பரம்பரை..அக்காங்...//

  யோவ் பட்டாப்பட்டி..என்னய்யா காங்கிரஸ் உட்கட்சி பூசல் ஆரம்பாமாயிருச்சு போல...! எந்த கோஷ்டில யாரு யாருக்கு எத்தன சீட் குடுக்கலாம்னு நீனே உள்ள பூந்து பஞ்சாயத்து பண்ணி ஒரு பதிவ எழுதி பிரிச்சு குடுயா...! பாவம் உன் தலைவர் தங்கபாலு ரொம்ப கஷ்டபட்ராப்ள..! :)

 1. ♔ℜockzs ℜajesℌ♔™

  Tuesday, March 15, 2011

  என்னப்ப யாரையும் காணாம் ? . . .

 1. வானம்

  Tuesday, March 15, 2011

  ///ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!/////

  ’’ எம்ஜிஆர் படத்துக்கும் இப்படித்தான் பிரச்சனை கொடுத்தாங்க. அவரு அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனாரு. நானும் அவரு மாதிரிதான்’’ன்னு பேட்டி வேற கொடுத்துச்சு இந்த நாதாரி. இந்தப்பேட்டிய படிச்சதுக்கே பல பேருக்கு பேதி வந்துருச்சு.

  ////இப்பத்தான் ஞாபகம் வருது... உங்க தலைவன் டாக்டராம்ல! /////

  எனக்கென்னவோ ‘ஆயிரம் பேர கொன்னவன் அரை வைத்தியன்’ங்குற பழமொழிய அடிப்படையா வச்சுத்தான் இந்த மூஞ்சூரு மண்டையனுக்கு டாக்குடர் பட்டம் கொடுத்துருப்பாய்ங்கன்னு தோணுது.

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  ஹைய்யா நம்ம சின்ன டாகுடர சும்மா போட்டுக் கிழி கிழின்னு கிழிச்சிருக்கீங்க........ நான் போயி கொஞ்ச ஏத்திக்க்கிட்டு அப்பாலிகா வர்ரேன்.....

 1. Rettaival's

  Tuesday, March 15, 2011

  பட்டாபட்டி....

  March 15, 2011 5:19 AM

  இதை எழுதின பன்னாடை, தானா வெளிய வந்தா, தலைய மட்டும்தான் வெட்டுவோம்..

  நாங்களே கண்டுபிடிச்சா, தக்காளி, அதையும்.. அதாம்பாபா....அதையும், சேர்த்து வெட்டுவோம்..
  -விஜய் ரசிகன்..
  *************************************
  முதல்ல இந்த டாக்டர் பட்டம் கொடுக்கறவனுங்களையும் எடுத்துக்கறவனுங்களையும் காது மேலேயே போடனும்யா...(ஐயோ..இப்பொதான் உன் பிளாகை பார்த்தேன்...நீயும் டாக்டரா...எல்லாப்பயலும் டாக்டராகிட்டீங்கன்னா யாருதான்யா பேஷன்ட்?)

 1. நிலவு

  Tuesday, March 15, 2011

  புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  //////வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க?//////////

  தற்கொல பண்ணிக்கிறதுக்கு பயமா இருக்கறதால...

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  ///////உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெயிலையும் படிச்சா அவன் மேல உள்ள வெறுப்பெல்லாம் போயி பரிதாபமே வந்துருச்சுடா! ஆனா எல்லாத்தையும் மீறி அவனோட அரசியல் ஆசைக்கு சாம்பிராணி புகையைப் போட்டு ஏத்திவிட்டுரக்க பாரு கில்லாடிடா நீ!/////////

  பின்னே சும்மாவா.... அந்தப் பீசு எதையாவது உளரி கிளரி, பதவி கிதவிய வாங்கி தொலச்சிடுச்சுனா அத வெச்சி ஏதாவது தேத்திக்கலாம்ல?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  ///////இதுவரைக்கும்... படத்தை ஓட வைக்கிறதுக்காக அரசியலுக்கு வந்திருக்கானுங்க..படம் இனிமே ஓடாதுன்னும் அரசியலுக்கு வந்திருக்கானுங்க...ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!////////

  ஆமா இல்லேன்னா மட்டும் இவரு அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டாரு.......

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  ////////வேணாம்டா...தமிழ்நாட்டு அரசியல் களம் என்ன ஷூட்டிங் ஸ்பாட்டா? ஜெயலலிதா ,வைகோ..ராமதாஸ்..திருமாவளவன்..அழகிரி..ராஜா...கனி மாதிரி ஏழைகளும் புண்ணிய ஆத்மாக்களும் கபடி விளையாடற இடம்.இவய்ங்களுக்கெல்லாம் மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏற்கெனவே கக்கா போற இடம் புண்ணாகிக் கெடக்கு...உன் தலைவன் வேற ஏன் வந்து சொறிஞ்சு விடனும்னு துடிக்கிறான்?//////////

  அவருக்கு ஏற்கனவே பைல்சுங்ணா.......... அட அவரு நடக்குற நடையில இருந்தே தெரியலீங்ணா....?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  ///////நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!////////

  யோவ் அப்படியாவது அது நடிக்கறத விட்டுட்டு போகட்டும்யா... அரசியலுக்கு போனா இவர உடனே நாக்காலில ஏத்தி வெச்சிர போறாங்களா? ஏதோ எண்டர்டெயிண்மென்ட்டாவது இருந்துட்டு போகட்டுமேப்பா?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Tuesday, March 15, 2011

  ///////நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை./////////

  நண்டு கொழுத்தா வலைல தங்காது...........

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  //////அவனை சொல்லி குத்தமில்லை.அவங்கப்பன் இருக்கான் பாரு எஸ் ஏ சி!(தக்காளி அவனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு). ஊரு உலகத்துல உன் தலைவனுக்கு எதிரியே வேணாம்டா...அப்பனே போதும்.//////////

  நைனா பண்ற இமசை இருக்கே? ங்கொய்யா அந்தாளு பேட்டிய ஒரே ஒரு தடவ கேட்டீங்கன்னா சுறாவ முன்னூறு தடவ பாத்த எபக்ட் வந்திடும்...........

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  ///////அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை? ///////

  தறுதலைக்கு என்னப்பா.... ரேசு, எலிக்காப்புடர்ருன்னு படம் காட்டறதுக்கு ஏதாவது இருக்கு....... ஆனா டாகுடருக்கு.... சங்கவிய விட்டா என்னய்யா இருக்கு?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  ///////சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! அந்த படத்தை அடம் புடிச்சு முத நாள் பார்த்த எங்க பக்கத்து வீட்டுப் பையன் நாலு நாளா பல் விளக்க முடியாம படுத்துக் கிடந்து டாக்டருக்கு சன்னமா அழுது காப்பாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்க! //////////

  வில்லு பாத்துட்டு சுறா பாத்தவிங்களுக்கு சேதாரம் கம்மின்னு கேள்விப்பட்டேன்.........

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  ///////உங்க தலைவன் டாக்டராம்ல! இதையே காரணம் காட்டி அந்த சிம்பு பயலும் நாளைக்கு டாக்டராவான். ஜனங்க என்னடா பாவம் பண்ணுச்சு ?////////


  போய்யா.......சங்கவிக்கு இன்னும் நர்சு பட்டம் கெடைக்கலியேன்னு எங்க டாகுடரு கவலப்பட்டுக்கிட்டு இருக்காரு..........

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  //////இன்னும் என்னன்னவோ கேட்க தோணுது! வெய்ட் பண்ணு! உன்னை மாதிரியே உன் தலைவனோட ஒரு மானங்கெட்ட முன்னாள் ரசிகன் வெளியூர்காரன் உன் தலைவனை கலாய்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்!/////////

  என்னது முன்னாள் ரசிகனா? ஆமா இது பெரிய மந்திரி பதவி... இவரு பேருக்கு முன்னாடி முன்னாள்னு போட்டுக்குறாரு.....

 1. எஸ்.கே

  Wednesday, March 16, 2011

  பாவம்! பாவம்!
  .
  .
  .
  .
  மகாபாவம்!:-)

 1. raja

  Wednesday, March 16, 2011

  இதுகளுக்கு உறைக்கும்னு நிணைக்கிறீங்க.. நண்பா இதுகெல்லாம் சோத்த தின்னா உறைக்கும் வேற எதையோ இல்ல தின்னுதுக போல.....

 1. பட்டாபட்டி....

  Wednesday, March 16, 2011

  யோவ் பன்னி..
  உனக்கு சட்டம் தெரியுமாலே பன்னாடை?..

  மூணு கமென்ஸ்க்கு மேல போட்ட, ஓட விட்டு அறுப்பானுகனு தெரியாது?..

  வந்து வதவதவதவதனு வாந்தி எடுத்து வெச்சிருக்கே...

  வேண்டாம்-லே இந்த விபரீதம்.... இவனுக்க, ரெண்டு காலை அறுத்து, உன்னிய....மூணு காலோட ஓட விட்டுவானுக..

  ங்கொய்யாலே.. சொல்லிட்டேன்.. திருந்திக்க...
  :-)

 1. பட்டாபட்டி....

  Wednesday, March 16, 2011

  raja

  March 16, 2011 1:25 AM

  இதுகளுக்கு உறைக்கும்னு நிணைக்கிறீங்க.. நண்பா இதுகெல்லாம் சோத்த தின்னா உறைக்கும் வேற எதையோ இல்ல தின்னுதுக போல.....

  //

  போங்க பாஸ்..
  இது டெம்ப்ளேட் கமென்ஸ்..செல்லாது..செல்லாது...

 1. பட்டாபட்டி....

  Wednesday, March 16, 2011

  நிலவு

  March 15, 2011 9:23 PM

  புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html

  //

  யோவ்.. இந்த பீஸுக்கு இன்னாய்யா ஆச்சு..
  ஒரே மாறி கமென்ஸ் எல்லார் ப்ளாக்கிலும்..

  .. வந்தமா... வாந்தி எடுத்தமா.. போனமானு இல்லாம..
  லிங்க் கொடுக்கிறாராம் லிங்க..

  போய்யா.. போ.. போய் பொட்டி தட்டற ப்ளாக்ல போயி..லிங்க் கொடு...

 1. பட்டாபட்டி....

  Wednesday, March 16, 2011

  @ரெட்டை..

  உன்னிய நம்பி வந்த ‘நிலவை’ துரத்திவிட்டு, என்னுடைய ஜனநாயக கடமைய செஞ்சுட்டேன் மச்சி...

 1. சௌந்தர்

  Wednesday, March 16, 2011

  சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! //////

  இதை படிக்கும் போது சிரிப்பு தாங்களை

 1. Rettaival's

  Wednesday, March 16, 2011

  பட்டாபட்டி....

  March 16, 2011 9:12 AM

  @ரெட்டை..

  உன்னிய நம்பி வந்த ‘நிலவை’ துரத்திவிட்டு, என்னுடைய ஜனநாயக கடமைய செஞ்சுட்டேன் மச்சி...
  **********************************************************************

  ஹா ஹா! பாவம்யா..பௌர்ணமி நிலாவை அமாவாசை ஆக்கிடாத!

 1. Rettaival's

  Wednesday, March 16, 2011

  Veliyoorkaran

  March 15, 2011 10:08 AM

  @@@@Veliyoorkaran
  @Rettaivals..//
  ஓவர் டு வெளியூர்!///
  Thanks la..! :)..///

  சரி லா..பண்ணிர்லாம் லா..! நீங்க போங்க லா...! ங்கொய்யால லா..! :)

  (அயோயோயோ இது நான்தானா...அவசரப்பட்டு என்னையே நான் போட்டுட்டனே...! டேய் ரெட்டை..வரவர அடுத்தவன கலாய்க்கற வியாதி அதிகமாய்ட்டே போகுதுரா...!) :)
  ********************************************************************

  ஹி..ஹி...என்னிக்காவது இது நடக்கும்னு தெரியும்டே!

 1. Rettaival's

  Wednesday, March 16, 2011

  எஸ்.கே

  March 16, 2011 1:24 AM

  பாவம்! பாவம்!
  .
  .
  .
  .
  மகாபாவம்!:-)

  மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?!

 1. எஸ்.கே

  Wednesday, March 16, 2011

  //மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?! //

  :-))) சார் உண்மையாலுமே கரெக்டா சொல்லிட்டீங்க!

  (கூட சேர்ந்து திட்டனும்னு ஆசையா இருக்கு ஆனா பயமாவும் இருக்கு. அதான் குழப்பத்துல நாமதான் பாவம்னு நினைச்சு அப்படி போட்டுட்டேன்:-)))

 1. Rettaival's

  Wednesday, March 16, 2011

  Veliyoorkaran

  March 15, 2011 10:03 AM

  @@@ILLUMINATI..///

  பதிவை விட பெரிதாய் கமெண்ட் போட்டு தமிழை வளர்க்கும் அன்பு நண்பர் திரு இலுமி(கம்மு)னாட்டி அவர்களுக்கு பதிவுலகத்தின் சார்பாக பலத்த கரகோஷங்கள்..! :)
  *************************************************************************

  ஏன்யா அவனை தேவை இல்லாம ஏத்திவிடறீங்க! கோவிச்சுட்டுப் போய் ஜுராஸிக் பார்க் சூப்பர் படம்...எல்லோரும் கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்னு பதிவைப் போட்டு டார்ச்சர் பண்ணப்போறான்!

  இலுமி..எனக்காக அவனுக்கு பாவமன்னிப்பு கொடுத்துரு! பாவம் நாங்க எல்லோருமே 2011ல வாழறோம்! நீ டைம் மெஷின்ல ஏறி இந்த உலகத்துக்கு வந்த ஏலியன் பிசாசுன்னு அவனுக்குத் தெரியாது

 1. Veliyoorkaran

  Wednesday, March 16, 2011

  @@எஸ்.கே
  March 16, 2011 1:06 PM
  //மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?! //
  :-))) சார் உண்மையாலுமே கரெக்டா சொல்லிட்டீங்க!./////


  சார்..செம்ம காமெடி சார் நீங்க...! யார் சார் நீங்க..எப்டி இந்த பக்கம் வந்தீங்க..?? :)

 1. Veliyoorkaran

  Wednesday, March 16, 2011

  சௌந்தர்
  March 16, 2011 10:23 AM
  இதை படிக்கும் போது சிரிப்பு தாங்களை.///

  அடேயப்பா...ம்ம்...அப்பறம் என்னா சார் ஆச்சு..?

 1. Veliyoorkaran

  Wednesday, March 16, 2011

  @@@நிலவு
  புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html///

  சார்...இதான் சார் உங்க கடைசி சான்சு...!
  இனிமே இந்த மாதிரி உங்க கமேன்ண்ட நான் எங்கயும் பார்க்ககூடாது சார்...!

  சார்.... போய்டுங்க சார்..!

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  /////////Veliyoorkaran

  March 16, 2011 2:49 PM

  @@எஸ்.கே
  March 16, 2011 1:06 PM
  //மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?! //
  :-))) சார் உண்மையாலுமே கரெக்டா சொல்லிட்டீங்க!./////


  சார்..செம்ம காமெடி சார் நீங்க...! யார் சார் நீங்க..எப்டி இந்த பக்கம் வந்தீங்க..?? :)///////

  அவருங்களா ........ மாடு மேச்சுக்கிட்டு இருந்தாரு மொதலாளி.... இங்க ஒரு எருமைய கட்டி வெச்சி அடிக்கறத பாத்துட்டு என்னமோ ஏதோன்னு ஒட்ட் வந்திருக்காரு...... மன்னிச்சு விட்டுட்டீங்கன்னா திரும்ப மாடு மேய்க்க போய்டுவாரு எசமான்.........!

 1. Veliyoorkaran

  Wednesday, March 16, 2011

  @@@@Rettaival's
  @@@ILLUMINATI..///
  ஏன்யா அவனை தேவை இல்லாம ஏத்திவிடறீங்க! கோவிச்சுட்டுப் போய் ஜுராஸிக் பார்க் சூப்பர் படம்...எல்லோரும் கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்னு பதிவைப் போட்டு டார்ச்சர் பண்ணப்போறான்!.////

  பயபடாத மச்சி..அவன் ஜுராசிக் பார்க் படத்த பார்க்க இன்னும் பத்து வருஷம் ஆகும்...இப்பதான் பாடி ஆப் லைசையே பார்த்துருக்கான்..! இன்னும் டெர்மினேட்டர் இருக்கு..! ரிடர்ன் ஆப் தி டிராகன் இருக்கு...! அதெல்லாம் பார்த்து முடிச்சிட்டுதான் ஜுராசிக் பார்க் பார்ப்பான்..! அவன் வாட்சு ஒரு இருபத்தி அஞ்சு வருஷம் லேட்டு..! :)

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, March 16, 2011

  ///////Veliyoorkaran

  March 16, 2011 2:54 PM

  @@@நிலவு
  புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html///

  சார்...இதான் சார் உங்க கடைசி சான்சு...!
  இனிமே இந்த மாதிரி உங்க கமேன்ண்ட நான் எங்கயும் பார்க்ககூடாது சார்...!

  சார்.... போய்டுங்க சார்..!////////

  எப்பப் பாரு.....இப்படி வேடிக்க பாக்க வர்ரவ சின்ன பசங்களா பாத்து வெளுக்க வேண்டியது.....!

 1. எஸ்.கே

  Wednesday, March 16, 2011

  /சார்..செம்ம காமெடி சார் நீங்க...! யார் சார் நீங்க..எப்டி இந்த பக்கம் வந்தீங்க..?? :)///////

  //அவருங்களா ........ மாடு மேச்சுக்கிட்டு இருந்தாரு மொதலாளி.... இங்க ஒரு எருமைய கட்டி வெச்சி அடிக்கறத பாத்துட்டு என்னமோ ஏதோன்னு ஒட்ட் வந்திருக்காரு...... மன்னிச்சு விட்டுட்டீங்கன்னா திரும்ப மாடு மேய்க்க போய்டுவாரு எசமான்.........!//  இரண்டுபேரும் என்னை வச்சு விளையாடுறீங்களா?:-)
  நானே இந்தப் பக்கமெல்லாம் வந்தா super mario கேம்ல கடைசி ஸ்டேஜ்ல எல்லாப் பக்கமும் சுத்திகிட்டு இருக்கிற கத்திகிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரிதான் வந்து போய்கிட்டு இருக்கேன்!:-))

 1. ரோஸ்விக்

  Wednesday, March 16, 2011

  இந்த தேர்தல் முடியுறதுக்குள்ள இன்னும் எத்தனை தலை உருளப்போகுதோ... ??

 1. ரோஸ்விக்

  Wednesday, March 16, 2011

  அடப்பாவிகளா வெளியூர்க்காரனை வச்சே அவன் கட்சி தி.மு.க.வையும், அவன் தலைவர்? டாக்குட்டரையும் இப்படி போட்டு தாக்குறீங்களே...

 1. ரோஸ்விக்

  Wednesday, March 16, 2011

  பாருயா விஜயோட தீவிர ரசிகரும், பிரபலப்பதிவருமான கார்க்கி வந்து ஸ்மைலி போட்டுட்டுப் போயிருக்காரு.

 1. விக்கி உலகம்

  Thursday, March 17, 2011

  இந்த பய புள்ளையும் இவன் அப்பனும் பேசும்போது.....எனக்கு ஒரே வாமிட் வாமிட்டா வருது....எந்த ஆஸ்பத்திரிக்கு போறது...........
  அடங்கொன்னியா இந்த ஊர்ல இவங்களுக்கு புரியவைக்கறதுக்குள்ள இன்னொரு படம் வந்துருமே ஹி ஹி!

 1. raghav kannan

  Thursday, March 17, 2011

  hiiiiiiii mr .panni.....kutti
  neenga sema comedy sir photo va parthen therinjukitten

 1. raghav kannan

  Thursday, March 17, 2011

  arasiyaluku naamalum varamatom ,varavangalayum vidamattom.....
  vetti kathai pesi, thinnayila tea kudichu ,aduthavangala kalaichu sethu poirvom.......

 1. Anonymous

  Sunday, March 20, 2011

  நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!

  hahahahaha.......hilarious

  senthil

 1. Anonymous

  Sunday, March 20, 2011

  அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை?

  sirichu sirichu kannula thanni varuthuu

  senthil

 1. Anonymous

  Monday, October 31, 2011

  அடே பன்னிகுட்டி நி என்ன சோறு தின்னுரிய அல்லது பண்டியோட பியதின்னுரிய நி என்னத்த கிச்சுசணி சாவுகிராக்கி போடா போய் கவுண்டமணியின்ர பழைய டயலக் க தேடி அடுத்த பதிவ போடு

 1. TERROR-PANDIYAN(VAS)

  Tuesday, November 01, 2011

  ஆஹா! அருமை. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.. :)

  #கொலைகார பசங்க.

Post a Comment