RSS

கொஞ்சம் சில்லறை கிடைக்குமா?







திடீர்னு நண்பன் ஒருத்தன் தீபாவளி கிஃப்டா இதைத் தூக்கிக் குடுத்துட்டுப்போய்ட்டான். இந்த நோட்டை வச்சிக்கிட்டு கொஞ்சம் சில்லறை குடுக்க முடியுமா...? தீபாவளி செலவுக்கு ஆகும்.(மன்மோகன் சிங் கிட்ட போட்டுக்குடுத்துடாதீங்க).

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே..!


  1. பின்னோக்கி

    Saturday, October 17, 2009

    என்கிட்டயும் ஒரு நோட்டு இருக்கு என்ன பண்ணுவது ?

  1. Veliyoorkaran

    Sunday, October 18, 2009

    மச்சி சில்லற 300 ரூபா நோட்டா வேணுமா,இல்ல 750 ரூபா நோட்டா வேணுமா...

Post a Comment