RSS

நேஷனல் ஜியோகிராஃபிக் - சில அட்டகாசமான வால் பேப்பர்கள்


ஹன்டிங்டன் பீச் ஓஹியோ



ஸ்வால்பர்ட் நார்வே


அவான் நதிக்கரையில்


ஸ்னோகுவொல்மி ஃபால்ஸ் - வாஷிங்டன்



ஷெனான்டோவா


டால்ஃபின்கள்


அன்டிலொப் கான்யான் அரிஸோனா


 
அட நம்ம மலைக்கோட்டை இவ்வளோ அழகா ?




ஷ்ஷ்...யப்பா..என்னமா எடுத்திருக்கானுக ! நானும் காமிராவும் கையுமா அலைஞ்சிருக்கேன்... ஃபிகரைத் தவிர வேற எதுவுமே கண்ணுல படமாட்டேங்குது.
  1. Veliyoorkaran

    Monday, January 25, 2010

    ஜன்னல்கிட்ட நீ நிக்கற மாதிரி ஒரு போட்டோ இருக்குல்ல...அதையும் போடறா...(அதுல மட்டும் நீ இல்லேன்னா அது எவ்ளோ அழகா இருந்துருக்கும் தெரியுமா...?)

  1. பின்னோக்கி

    Tuesday, January 26, 2010

    போட்டாஷாப்புல டச் பண்ணியிருக்காங்க. நம்பாதீங்க. நீங்க எடுக்குறது தான் உண்மையான படம். கரடி, வாத்து அதெல்லாம் அவங்க எடுக்கட்டும். நீங்க உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குறத மட்டும் எடுங்க :)

  1. Anonymous

    Saturday, January 30, 2010

    kalai kan irundhal kuppaiyai kooda azagaga paarkalam

Post a Comment