வௌ

வௌ என்ற எழுத்தை

வேறெங்கே பயன்படுத்துவது

வௌவால்களின் பெயர்க்காரணம் கூறுக?

****************************
அடர்மழை நேரம்

ஜன்னலோரத்தில் பிளாக் காஃபி

தூரத்தே கத்தும் பசுமாடு

****************************
நான் நலம்.நீங்கள் நலமா தரும்

நெருக்கத்தை சாகடித்து விட்டன

சில டெம்ப்ளேட் எஸ்.எம்.எஸ்கள்

****************************
காணி நிலம் வேண்டும் பராசக்தி

அஞ்சு வருஷத்தில் ஓ.எம்.ஆரில்

ரேட் டபுளாகிறதாமே

. Bookmark the permalink.

3 Responses to வௌ

  1. டபுள் ஆகுது. அது அப்போ :).
    பசுமாடு, ப்ளாக் காபி, வெளவால் சூப்பர்.

  2. மச்சான் நல்லா இருக்கு..ஆனா இது என்ன மாதிரி ஸ்டைல் ஒப் ரைட்டிங்டா..ஹைக்கூ வகையறாவா...?..சிலது புரியலையே...?

  3. ஹைகூவாக்க முயற்சி பண்ணிருக்கேன். ஆனா அவ்வளவு ஜதி சுத்தமா வரலை.

Facebook Share