RSS

யுதம்….வேலாயுதம் - An Untold Story(?)


வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நிற்கிற தைரியம்!


உலக சரித்திரத்திலேயே இது வரைக்கும் படம் எடுத்தவங்களுக்கு தான் அவார்ட் குடுத்திருக்காங்க…ஆனா படம் பார்க்க வந்தவங்களுக்கு ஆஸ்கார் குடுத்த ஒரே படம் “யுதம்…வேலாயுதம்!”.



இதுவரைக்கும் விஜய் நடிக்காத கதை…

விஜய்க்கு ஒரு தங்கச்சி…சரண்யா மோகன்! தங்கச்சி மேல ரொம்ப பாசம். பாசமலரோடு சேர்ந்து ஊரில் லூட்டிகள் பல அடிக்கிறார்! தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிறது…சென்னைக்கு வருகிறார்! – என்ன ஒரு வித்தியாசமான ஒப்பனிங் பார்த்தீர்களா..?

இன்னொரு ட்ராக்கில் ஜெனிலியா- சென்னையில் ஒரு தைரியமான ஜர்னலிஸ்ட். சென்னை முழுக்க அராஜகம் நடக்கிறது. சர்வ சகஜமாக குண்டு வைக்கிறார்கள். பெண்களை கடத்துகிறார்கள். அதையும் – ஹோம் மினிஸ்டரே செய்கிறார். இந்தக் குற்றங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் நண்பர்களை இழக்கிறார். கத்திக் குத்து வாங்கி ரோட்டில் கிடக்கையில் அகஸ்மாத்தாக அவரைக் குத்தியவர்கள் காரில் குண்டு வெடித்து இறந்து விட அதற்கு காரணம் ஒரு சூப்பர் –ஹீரோ என கப்ஸா விட, ஆறாம் அறிவு கொண்ட தமிழ் ஜனங்கள் எல்லாவற்றையும் நம்புகிறார்கள். தியேட்டரில் நாமும் நம்புகிறோம். சென்னைக்கு வரும் விஜய் தற்செயலாக செய்யும் விஷயங்கள் அவர் தான் சூப்பர் –ஹீரோ வேலாயுதம் என ஜெனிலியா நம்புகிறார். வேலாயுதம் தான் உருவாக்கிய கற்பனை கேரக்டர் என்று விஜய்க்கு எடுத்து சொல்லி…. ..-ஹா…வ் போதும் விடுங்க…..எப்படியும் நீங்க படம் பார்க்கப் போறதில்ல….கதையையெல்லாம் முழுசா சொல்றதுக்கு….யப்பா எனக்கே போர் அடிக்குது பாஸ்.

ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வருவோம்! ஜெனிலியாவையே ரொம்ப ட்ரையா காண்பிச்ச ஒரே டைரக்டர் இவராதான் இருப்பாரு! –ஹன்ஸிகா கிராமத்துப் பொண்ணாம். என்னைக் காட்ட விடுங்கடான்னு அடம் பிடிக்குது. விஜய்- கேக்கவே வேணாம்! பத்து வருஷமா ஒரே கதைல நடிக்கிறவங்களைக் கூட பார்த்திருக்கோம்…ஆனா பத்து வருஷமா ஒரே படத்துல நடிக்கிற ஒரே –ஹீரோ அண்ணன் தான்! வர வர ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்துல கூட சென்னைக்கு ரயிலேறி வந்து ரவுடிகளை பந்தாடுவார் போல. பயம்மா இருக்குங்ணா…!

ரீமேக் ராஜா- சார்..தேசிய விருது வாங்க ட்ரை பண்றதா கேள்விப் பட்டோம். கண்டிப்பா சார்! அப்படியே புலிட்சர் விருது…அமைதிக்கான நோபல் விருதுக்கும் முயற்சி பண்ணீங்கன்னா… நாட்டுல நிறைய மழை பெய்யுமுன்னு டி.வி.ல ரமணன் சொன்னாரு!

படத்துல ஒரே ஆறுதல் சந்தானத்தோட காமெடி! அதிலும் கண்ணாடி முன்ன நின்னு மனசாட்சியோட பேசற ஒரு சீன் போதும். டிக்கெட் பணம் செரிச்சிடுச்சு!

இசை- விஜய் ஆண்டனி! இவரால என்ன பண்ணிட முடியும் பாவம்! அதே கேரக்டர்ஸ்..அதே ஆர்ட்டிஸ்டுங்க…அதே சிச்சுவேஷன்ஸ்…

வேற என்னத்தைங்க சொல்றது! உடைஞ்ச தமிழ் பேசற பாகிஸ்தான் தீவிரவாதிகள்… விஜயகாந்த் பட வில்லன்கள்... ஸ்டீரியோ டைப் ரவுடிகள்..மாமன் பொண்ணுகள்..பாசக்கார தங்கச்சிகள்…அடித்து துவம்சம் செய்து கிளைமாக்ஸில் லெக்சர் எடுக்கும் –ஹீரோக்கள்! ஒரு பாப்கார்னை நூறு ரூபா வைத்து விக்கும் நல்லவர்கள்..தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்கும் ஜனங்கள்…பார்க்கிங் டோக்கனை 10 ரூவாயிலிருந்து இருபதாக்கியிருக்கும் அப்பாவிகள்…எதுவும் மாறலை!

ஆனா ஒண்ணே ஒண்ணு மச்சி!

உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான் வேலாயுதம் பார்க்க முடியும்!
*****************************************************************************************
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    யோவ்.. திருப்பாச்சியிலேயே.. எல்லா ரவுடியையும் போட்டுத்தள்ளி சிட்டியை கிளீன் பண்ணியாச்சே..

    திரும்பவும் எப்படி வந்தானுக?...

    ஒருவேளை, அம்மா ஆட்சியில, ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்திருப்பானுகளோ?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான்
    //

    அந்த அறிவு, லைட்டா தொங்கினாப்படி இருந்தாகூட முடியுமா?

    யோவ்.. வெளியூரு.. நம்ம தலீவன கலாய்க்கிறான் இந்த ரெட்டை.. இன்னானு பாரு...

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    கதை விவாதத்தில் வெளியூர்காரன் கலந்து கொண்டதாக கேள்வி!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    Rettaival's Blog says:

    கதை விவாதத்தில் வெளியூர்காரன் கலந்து கொண்டதாக கேள்வி!
    //

    டீ சப்ளையா சார்?..

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    அந்த முக்காடு போட்ட ட்ரெஸ்ஸை மாட்டி விட்டதே அவந்தானாம்!

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    மிகவும் அழகான பகிர்வு...! தகவலுக்கு நன்றி....! பணியை தொடரவும்...!

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @Pattapatti.// Un blogla epdi comment podrathunu therila..athen..inguttu pottuten..////போதிதர்மருக்கு மொத்தம் இரண்டு வாரிசுகள் ..அதுல ஒரு வாரிசுதான் சர்க்கஸ்ல வேலை செய்ற சூர்யா...இன்னொரு வாரிசு நம்ம கக்கா புகழ் பட்டாபட்டியார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு புதைந்து போன உண்மை...! தன்னடக்கம் கருதி தனது தாத்தா படத்தை கலாய்திருக்கும் தமிழகத்தின் மூன்றாம் போதிதர்மர் பட்டாபட்டியாருக்கு ஒரு தமிழனின் வணக்கங்கள்...! நைனா...நின்னுகிட்டே கக்கா போற கபால வித்தைய,நீங்க அடுத்தமாசம் வியெட்னாம் மக்களுக்கு கத்துக்குடுக்க போறதா ஒரு தகவல் வந்துதே அது உண்மையா...?

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    இசை- விஜய் ஆண்டனி! இவரால என்ன பண்ணிட முடியும் பாவம்! அதே கேரக்டர்ஸ்..அதே ஆர்ட்டிஸ்டுங்க…அதே சிச்சுவேஷன்ஸ்… ///

    ஹா ஹா டேய் இது மரண கலாய்டா...! விஜய் ஆண்ட்டனி படிச்சா கண்டிப்பா குப்புற விழுந்து சிரிப்பான் மச்சி...!:)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    நைனா...நின்னுகிட்டே கக்கா போற கபால வித்தைய,நீங்க அடுத்தமாசம் வியெட்னாம் மக்களுக்கு கத்துக்குடுக்க போறதா ஒரு தகவல் வந்துதே அது உண்மையா...?
    //

    யோவ்.. அதுக்கு ஒரு தியானம் இருக்குய்யா.. அதை பண்ணிட்டு கக்கா போனா.. மாத்திரை வடிவில் வெளிய வந்துடும்..

    நேரா வா .. சொல்லித்தாரேன்..
    :-)

    ( மகனே.. நீ வாடி.. விளக்கெண்ணெய் குடிச்சாவது .. உனக்காக ரெடியா இருப்பேன்..)

    அன்புடன்..
    மரப்ப்ப்பூத்தமிழன்

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    ஹா ஹா டேய் இது மரண கலாய்டா...! விஜய் ஆண்ட்டனி படிச்சா கண்டிப்பா குப்புற விழுந்து சிரிப்பான் மச்சி...!:)
    //

    யோவ்.. லூசாய்யா நீ...
    அங்க உன்னோட தலீவன் கோமணத்தை அவித்து விட்டு பதிவ போட்டிருக்கான்...

    நீ என்னடானா...மல்லாக்க படுத்துக்கிட்டு... குப்புறபடுத்துக்கிட்டுனு கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்க...


    சே.. கீழிருந்து.. மேல வரைக்கும் ஒரே மாறித்தான் இருக்கானுக..

    டமிழனுக எப்பத்தான் திருந்தப்போறானுகளோ?..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    @வெளி
    உம்ம தலீவனுக்கும், இத்தாலிக்கும் மரப்பணு ஒத்துப்போகுதாம்...

    சந்து..அதாம்ப்பா.. அதோட நைனா... சொல்லிக்கிட்டு இருக்காம்.. அத முதல்ல பாருய்யா...

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@பட்டாபட்டி.... says:
    யோவ்.. லூசாய்யா நீ...
    அங்க உன்னோட தலீவன் கோமணத்தை அவித்து விட்டு பதிவ போட்டிருக்கான்...////

    என்னது விஜய கலாசிருக்கானுகளா...டேய் எவன்டா அவன்...டாய்...தைரியம் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாடா டேய்....! என் தங்க தலைவனுக்கு சரியா கதை கேக்க மட்டும்தாண்டா தெரியாது...மத்தபடி அவன் சொக்க தங்கம்டா...! சண்டைக்கு வாங்கடா பார்ப்போம்...! :)

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //என்னது விஜய கலாசிருக்கானுகளா...டேய் எவன்டா அவன்...டாய்...தைரியம் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாடா டேய்....! என் தங்க தலைவனுக்கு சரியா கதை கேக்க மட்டும்தாண்டா தெரியாது...மத்தபடி அவன் சொக்க தங்கம்டா...! சண்டைக்கு வாங்கடா பார்ப்போம்...! :)///

    ROFL!

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@வெளங்காதவன் says:

    ROFL!///

    யோவ்..நீ என் தலைவன செருப்ப காட்டி உச்சந்தளைலையே வேணாலும் நங்குநங்குன்னு அடி...! அவரு போட்டோல கூட காரி துப்பி கிழிச்சிட்டு போ...நாங்க மன்னிச்சு விட்ருவோம்...! ஆனா அவர போய் ROFLன்னு மட்டும் சொல்லாத....! அந்த வார்த்தைய மட்டும் எங்களால தாங்கிக்க முடியாது...! (யோவ் பட்டாப்பட்டி ROFLன்னா என்னாயா...? ) :)

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@வெளங்காதவன் says:
    ROFL!///

    இந்த வார்த்தை சொன்னதுக்கு நீ அவரு சட்டைய புடிச்சு ஒரு நல்ல படத்துல நடிக்க துப்பு இருக்காடா நாயே உனக்குன்னு பாசத்தோட கேட்ருக்கலாம்..இல்லாட்டி மானம் கெட்ட நாயே , நீ இன்னும் எத்தன வருசதுக்குதாண்டா ஊர்நாட்லேர்ந்து கெளம்பி போய் மெட்ராஸ்ல வில்லனுகள அழிப்பென்னு மூஞ்சிலையே முட்டிய மடக்கி குத்தி கேட்ருக்கலாம்...அதுல ஒரு நியாயம் இருந்துருக்கும்..அத விட்டுட்டு ROFLன்னு சொல்லி அவரு குடும்பத்த பத்தி தப்பா பேசறதெல்லாம் முறை கெடயாது ஆமாம்... !இத நான் வன்மையா நொண்டிக்கறேன் ...ச்சே..கண்டிக்கறேன்...! :)

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @All///

    டேய் யாராச்சும் சொல்லுங்கடா...ROFLன்னா என்னாதான் அர்த்தம்னு...?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    சலங்கைய கட்டிட்டான் ..
    இனி என்ன கண்றாவி நடக்கப்போகுதோ?...


    நான் ஊட்டுக்குப்போறேன் :-)

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@பட்டாபட்டி.... says:
    நான் ஊட்டுக்குப்போறேன் :-)////

    இங்க ஒருத்தன் என் தலைவன நடு ரோட்டுக்கு இழுத்து சானிய அடிச்சா மாதிரி ROFLன்னு சொல்லிட்டு போய்ட்டான்..உனக்கு வீட்டுக்கு போறது முக்கியமா இருக்கா...! என் தலைவன எவென் எவனோ எப்டி எப்டியோ அசிங்கபடுதி கேவலபடுதிருக்காணுக...! அவ்ளோ ஏன்...இப்டி ஒரே மாதிரி கதைல நடிச்சு நீ இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு, நீ திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்ல போய் முட்டிய மடக்கிகிட்டு பிச்ச எடுக்கலாம்டா நாதாரின்னு கூட அன்போட எச்ச்சரிசிருக்காணுக...ஆனா இது வரைக்கும் ஒருத்தன் கூட நாக்கு மேல உதட்ட போட்டு ROFLன்னு சொன்னதில்லைங்க...! இவன் சொல்லிடாங்க...அயோயோ என்னால கோவத்த கட்டுபடுத்த முடியலையே...! :(

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Veliyoorkaran says:

    @@வெளங்காதவன் says:
    ROFL!///

    இந்த வார்த்தை சொன்னதுக்கு நீ அவரு சட்டைய புடிச்சு ஒரு நல்ல படத்துல நடிக்க துப்பு இருக்காடா நாயே உனக்குன்னு பாசத்தோட கேட்ருக்கலாம்..இல்லாட்டி மானம் கெட்ட நாயே , நீ இன்னும் எத்தன வருசதுக்குதாண்டா ஊர்நாட்லேர்ந்து கெளம்பி போய் மெட்ராஸ்ல வில்லனுகள அழிப்பென்னு மூஞ்சிலையே முட்டிய மடக்கி குத்தி கேட்ருக்கலாம்...அதுல ஒரு நியாயம் இருந்துருக்கும்..அத விட்டுட்டு ROFLன்னு சொல்லி அவரு குடும்பத்த பத்தி தப்பா பேசறதெல்லாம் முறை கெடயாது ஆமாம்... !இத நான் வன்மையா நொண்டிக்கறேன் ...ச்சே..கண்டிக்கறேன்...! :)////

    வேணாம்யா!
    ரெட்டை பாவம்....

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Veliyoorkaran says:

    @@@பட்டாபட்டி.... says:
    நான் ஊட்டுக்குப்போறேன் :-)////

    இங்க ஒருத்தன் என் தலைவன நடு ரோட்டுக்கு இழுத்து சானிய அடிச்சா மாதிரி ROFLன்னு சொல்லிட்டு போய்ட்டான்..உனக்கு வீட்டுக்கு போறது முக்கியமா இருக்கா...! என் தலைவன எவென் எவனோ எப்டி எப்டியோ அசிங்கபடுதி கேவலபடுதிருக்காணுக...! அவ்ளோ ஏன்...இப்டி ஒரே மாதிரி கதைல நடிச்சு நீ இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு, நீ திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்ல போய் முட்டிய மடக்கிகிட்டு பிச்ச எடுக்கலாம்டா நாதாரின்னு கூட அன்போட எச்ச்சரிசிருக்காணுக...ஆனா இது வரைக்கும் ஒருத்தன் கூட நாக்கு மேல உதட்ட போட்டு ROFLன்னு சொன்னதில்லைங்க...! இவன் சொல்லிடாங்க...அயோயோ என்னால கோவத்த கட்டுபடுத்த முடியலையே...! :(////

    கடுமையாக ஆட்சேபிக்கிறேன் மை லார்ட்....
    நான் யாரோ எவரோ இல்லை....
    நானும் ப.மு.க.வின் அடிப்பொடிதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    வெளங்காதவன் says://

    யோவ் ரெட்டைய விடுயா..நீ எப்டியா ஏன் தலைவன பார்த்து அந்த வார்த்தைய சொல்லலாம்...அதுக்கு பதில் சொல்லிட்டு போய்யா...! நீ ஏன் தலைவன பிஞ்ச செருப்ப கொண்டு அடி...உனக்கு போய் அடிக்க டைம் இல்லைனா நான் ஏன் தலைவன உன் வீட்டுக்கு வர சொல்றேன்..வாசல்லையே மண்டி போட வெச்சு இனிமே மெட்ராசுக்கு வில்லன அழிக்க போவியா போவியான்னு அம்மிக்கல்ல எடுத்து வாயிலையே குத்து..நான் ஒரு வார்த்தை ஏண்டா அப்டி பண்ணேன்னு உன்ட்ட கேக்கமாட்டேன்...நீ செய்றதுல ஒரு நியாயம் இருக்கு...அத விட்டுட்டு நீ ஏன் அந்த வார்த்தைய சொன்ன....? அதுக்கு பதில் சொல்லு மொதொள்ள..?

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    ///பட்டாபட்டி.... says:

    சலங்கைய கட்டிட்டான் ..
    இனி என்ன கண்றாவி நடக்கப்போகுதோ?...


    நான் ஊட்டுக்குப்போறேன் :-)////

    மகளிரணி ஜகா வாங்குது?

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Veliyoorkaran says:

    வெளங்காதவன் says://

    யோவ் ரெட்டைய விடுயா..நீ எப்டியா ஏன் தலைவன பார்த்து அந்த வார்த்தைய சொல்லலாம்...அதுக்கு பதில் சொல்லிட்டு போய்யா...! நீ ஏன் தலைவன பிஞ்ச செருப்ப கொண்டு அடி...உனக்கு போய் அடிக்க டைம் இல்லைனா நான் ஏன் தலைவன உன் வீட்டுக்கு வர சொல்றேன்..வாசல்லையே மண்டி போட வெச்சு இனிமே மெட்ராசுக்கு வில்லன அழிக்க போவியா போவியான்னு அம்மிக்கல்ல எடுத்து வாயிலையே குத்து..நான் ஒரு வார்த்தை ஏண்டா அப்டி பண்ணேன்னு உன்ட்ட கேக்கமாட்டேன்...நீ செய்றதுல ஒரு நியாயம் இருக்கு...அத விட்டுட்டு நீ ஏன் அந்த வார்த்தைய சொன்ன....? அதுக்கு பதில் சொல்லு மொதொள்ள..?////

    LOL!

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //செய்றதுல ஒரு நியாயம் இருக்கு...அத விட்டுட்டு நீ ஏன் அந்த வார்த்தைய சொன்ன....? அதுக்கு பதில் சொல்லு மொதொள்ள..?////

    LOL!////

    டோமரோபோபியா வியாதி இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விழைகிறேன்...

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@வெளங்காதவன் says:
    நானும் ப.மு.க.வின் அடிப்பொடிதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்...// LOL///

    பமுக ங்கற கட்சிய கலைச்சே ரெண்டு வருஷம் ஆகுது...நீ இன்னும் அடிபோடியா இருந்து அங்க என்ன பண்ணிகிட்ருக்க...அப்போ இந்த வார்த்தைய நீ உன் கட்சி தலைவர் பட்டாபட்டியாரோட தூண்டுதலின் பேர்லதான் இத பண்ணிருக்க...? உயர்திரு கோர்ட்டார் அவர்களே..என் கட்சிகாரரை இப்படிதான் அனைத்து அரசியல் கட்சிகளும் குறி வைத்து தாக்குகிறார்கள்...! சிறிது நேரத்திற்கு முன் "ROFL" என்ற கெட்ட வார்த்தை கொண்டு விமர்சித்தார்கள்...இப்போது "LOL" என்னும் வார்த்தையை கொண்டு மிககேவலமாக என் கட்சிக்காரரின் சித்தப்பா மனைவியை கேவலபடுத்தும் விதத்தில் பேசுகிறார்கள்.. என் கட்சிக்காரரால் ஒழுங்காய் கதை கேட்க முடியாததற்கு இவர்களே முக்கிய காரணம் யுவர் ஹானர்...!

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@@வெளங்காதவன் says:
    டோமரோபோபியா வியாதி////


    என் கட்சிகாரர் விஜய் அவர்களுக்கு சொறிசிரங்கு, படை மற்றும் காலை நேரங்களில் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நோய்கள் இருப்பது என்னமோ உண்மைதான் யுவர் ஹானர்..ஆனால், எதிர்தரப்பு வக்கீல் சொல்வது போல டோமொரோபோபியோ என்னும் நோய் இன்று வரை வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...!

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    யோவ் பட்டாபட்டி...எங்க கிட்ட கட்சியை கலைச்சுட்டேன்னு சொல்லிட்டு அந்தண்டை போயி ஆள் பிடிக்கறையா..?

    எட்றா அந்த பேப்பர் பேனாவை...எழுதுடா மன்மோகனுக்கு அந்த கடுதாசியை...!

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    எல்லாம் சரி..உன் தலைவனுக்கு என்ன பிரச்சினை...? ஊர் உலகத்துல தங்கச்சி வச்சிருக்கவனெல்லாம் இப்படியா மெட்ராஸ் வந்து ரவுடிங்களோட சண்டை போட்டுட்டு இருக்கான்???

    அது கூட பரவாயில்லைடா....ஜெனிலியாவை ஏண்டா அழவைக்கிறீங்க...? அந்த புள்ள லூசுத்தனமா சிரிச்சுக்கிட்டு கெக்கெ பிக்கேன்னு சந்தோசமாத்தான இருந்துச்சு!

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    Rettaival's Blog says:
    எல்லாம் சரி..உன் தலைவனுக்கு என்ன பிரச்சினை...? இப்படியா மெட்ராஸ் வந்து ரவுடிங்களோட சண்டை போட்டுட்டு இருக்கான்???///

    என் தலைவன் கடந்த பத்து வருச காலமா மெட்ராசுக்கு சீசன் டிக்கெட் போட்டுக்கிட்டு வந்து வில்லனுகள அழிச்சு மக்களை காப்பாத்தறது உங்களுகெல்லாம் நக்கலா தெரியுது...! இருடா அடுத்த படத்துல அமெரிக்கால நிக்கற நீர் மூழ்கி கப்பல்லேர்ந்து மெட்ராஸ் LIC பில்டிங் மேல குதிக்க சொல்றேன் என் தலைவன...அப்பத்தான் நீங்கல்லாம் அடங்குவீங்க...!

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    வெளியூரு!

    மெட்ராஸ்ல இத்தனை ரவுடிகளும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் நெல்சன் மாணிக்கம் ரோட்டில எங்கூட உக்காந்து டீ சாப்பிடறாங்கங்கிறதே எனக்கு விஜய் படம் பார்த்துதான் தெரியும்!

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Rettaival's Blog says:

    யோவ் பட்டாபட்டி...எங்க கிட்ட கட்சியை கலைச்சுட்டேன்னு சொல்லிட்டு அந்தண்டை போயி ஆள் பிடிக்கறையா..?

    எட்றா அந்த பேப்பர் பேனாவை...எழுதுடா மன்மோகனுக்கு அந்த கடுதாசியை...!////

    ஓ! அப்போ உங்களுக்கு உறுப்பினர் கார்டு கொடுக்கலியா?
    #பட்டா அண்ணே! சரியாதானே பேசுறேன்?

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    இவன் அங்கயும் இங்கயும் குதிக்கறதைப் பார்த்து ஐசக் நியூட்டனுக்கே சந்தேகம் வந்துருச்சுரா...உண்மைலயே புவி ஈர்ப்பு சக்தி இருக்கான்னு..!

    அடுத்து வர்ற கௌதம் மேனன் படத்துல ஐன்ஸ்டீனுக்கே சவால் விடறான் போல...!

    எதையும் தாங்கும் தமிழன் அதையும் தாங்குவான்டா..?

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    அண்ணே! கமெண்டு ஸ்பேம்-ல்(யோவ், ஸ்பேம் இன் கமண்ட் பாக்ஸ்) போகுது.. கவனிக்கவும்...

    @வெளியூர்...

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@@வெளங்காதவன் says:
    #பட்டா அண்ணே! சரியாதானே பேசுறேன்?///

    அதெல்லாம் கன் மாதிரி கரெக்ட்டா கனகட்சிதமா பேசுற ராஜா...வா..இப்டி வந்து உக்காச்சிக்க...எந்த ஊருடா செல்லம் நீ...?
    ( பட்டாபட்டிக்கே டவுசர அவுத்து பல வருஷம் ஆகுது...நீ அந்த வெண்ணைகிட்ட போய் கரெக்ட்டா பெசுரனான்னு கேக்குறியா...? )

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //வெளங்காதவன் says:

    அண்ணே! கமெண்டு ஸ்பேம்-ல்(யோவ், ஸ்பேம் இன் கமண்ட் பாக்ஸ்) போகுது.. கவனிக்கவும்...

    @வெளியூர்...///

    யோவ்... மறுபடியும் ஸ்பேம் ஆவுது...
    கொஞ்சம் செக் பன்னி அன் ஸ்பேம் பண்ணுங்கையா!

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    வைரஸாயா நீ....?

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    போங்கையா!

    ஸ்பேம் ஆனா, கமண்ட் இங்க டிஸ்பிளே ஆகுறவரை, வெளிநடப்பு செய்கிறேன்...

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@வெளங்காதவன் says:
    ஸ்பேம் ஆனா, கமண்ட் இங்க டிஸ்பிளே ஆகுறவரை, வெளிநடப்பு செய்கிறேன்... ///

    அப்டியே போயிரு...முடிஞ்சா அப்டியே சூசைட் பண்ணிக்க..போடறதெல்லாம் மொக்க கமெண்ட்டு...இதுல வெளிநடப்பு வேற..! ங்கொய்யால..! :)

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Veliyoorkaran says:

    @@@வெளங்காதவன் says:
    ஸ்பேம் ஆனா, கமண்ட் இங்க டிஸ்பிளே ஆகுறவரை, வெளிநடப்பு செய்கிறேன்... ///

    அப்டியே போயிரு...முடிஞ்சா அப்டியே சூசைட் பண்ணிக்க..போடறதெல்லாம் மொக்க கமெண்ட்டு...இதுல வெளிநடப்பு வேற..! ங்கொய்யால..! :)///


    ஆமாண்ணே... நான் கருத்து சொல்ல வந்தேன்...
    நீங்க மறுத்துப் பேசுறீங்க....

    போங்கண்ணே! நானே "ரெட்டை"யோட பழைய பக்கங்களை படிச்சு சிரிச்சிட்டு இருக்கேன்... பொறவு கமெண்டு எல்லாம் மொக்கையாத்தானே வரும்?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    எவண்டா அவன், எங்க ஊர்காரரை கலாய்யிக்கிறது?

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @பட்டாபட்டி.... says:
    எவண்டா அவன், எங்க ஊர்காரரை கலாய்யிக்கிறது?///

    என்னாது உங்க ஊர்க்காரனா...? அயோயோ அவசரப்பட்டு அவன உசுரோட விட்டுட்டமே..டேய் ரெட்டை தேடி கண்டுபுடிரா அவன....பட்டாப்பட்டி ஊர்காரன இங்குனையே வெச்சு வெட்டி கொன்னாத்தான் பட்டாப்பட்டி மேல நாம வெச்சிருக்கற அன்பும் மரியாதையும் வெளி உலகத்துக்கு தெரிய வரும்...!

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    வெளங்காதவன் says:

    @பட்டாபட்டி-

    யாரைய்யா கேக்குற?

    #கமண்டை ஸ்பேம்-ல் போட்டு, உள்குத்து குத்திய ரெட்டை ஒழிக!

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Veliyoorkaran says:

    @பட்டாபட்டி.... says:
    எவண்டா அவன், எங்க ஊர்காரரை கலாய்யிக்கிறது?///

    என்னாது உங்க ஊர்க்காரனா...? அயோயோ அவசரப்பட்டு அவன உசுரோட விட்டுட்டமே..டேய் ரெட்டை தேடி கண்டுபுடிரா அவன....பட்டாப்பட்டி ஊர்காரன இங்குனையே வெச்சு வெட்டி கொன்னாத்தான் பட்டாப்பட்டி மேல நாம வெச்சிருக்கற அன்பும் மரியாதையும் வெளி உலகத்துக்கு தெரிய வரும்...!////

    அல்ரெடி ஐயாம் எஸ்கேப்....

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    அப்படியெல்லாம் கெளம்பிர முடியாது... பட்டாபட்டி நாடாவே கொஞ்சம் லூசாத்தான் தொங்குது...

    ஒன்னு நீ சாகிறதை அவன் பார்க்கணும்...இல்ல அவன் நாடா கிழியறதை நீ பார்க்கணும்..!

    உனக்கு எது வசதி..?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    யோவ்..  நானே அவுத்துத்தரேன்..   வரவேற்பரையில் வெச்சுக்க..:-)

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    விஜய் போஸ்டர் எங்கூட பேசிய விவரம் கீழ் வருமாறு...!

    "சும்மாவே என் படம் அதர மொக்கையா இருக்கும்...நீ தீவாளி அதுவுமா டிக்கெட் வேற போட்டு வந்திருக்க...! இப்போ எப்படி போட்டு அறுக்கறேன் பாரு...!"

    என் பதிலடி...:-

    "ஒஸ்தி படம் வரட்டும்...நீயெல்லாம் அவனுக்கு முன்னாடி கால் தூசு பெற மாட்ட...!"

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //பட்டாபட்டி.... says:

    யோவ்.. நானே அவுத்துத்தரேன்.. வரவேற்பரையில் வெச்சுக்க..:-)////

    அதை ஏற்றுக் கொல்லும் மணப்பக்குவம் "ரெட்டை"க்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@Rettaival's Blog says:
    ஒன்னு நீ சாகிறதை அவன் பார்க்கணும்...இல்ல அவன் நாடா கிழியறதை நீ பார்க்கணும்..! ///

    மச்சான் மச்சான் ப்லீஸ்ரா...எனக்கு ரெண்டயுமே பார்க்கனும்னு ஆச ஆசையா வருதுடா...! பட்டாபட்டிய குப்புற தொங்க விட்டு அடிச்சு வெளுத்துவிட்டு ரொம்ப நாள் ஆச்சு மச்சி...! இன்னிக்கு அடிக்கலாம்டா ..ப்ளீஸ்டா...! அப்டி அடிக்கும்போது இந்த வெளங்காத பயல பட்டபட்டியோட பட்டாபட்டிய எட்டி பார்க்க சொல்லுவோம்..பயபுள்ள தானா ரெத்தம் கக்கி செத்துருவான்...! ரெண்டு மாங்கால ஒரு கல்லு...!:)

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //Rettaival's Blog says:

    அப்படியெல்லாம் கெளம்பிர முடியாது... பட்டாபட்டி நாடாவே கொஞ்சம் லூசாத்தான் தொங்குது...

    ஒன்னு நீ சாகிறதை அவன் பார்க்கணும்...இல்ல அவன் நாடா கிழியறதை நீ பார்க்கணும்..!

    உனக்கு எது வசதி..?///

    இந்தா, நான் "அந்த" மூலையில ஒக்காந்துக்குறேன்.....

    EKSI

  1. மங்குனி அமைச்சர்

    Friday, October 28, 2011

    என்னைய்யா இங்க பிரச்சனை ?

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@பட்டாபட்டி.... says:
    யோவ்.. நானே அவுத்துத்தரேன்.. வரவேற்பரையில் வெச்சுக்க..:-) ////

    ஹா ஹா...வக்காளி எவ்ளோ நாள் ஆகுது...இந்த பட்டாப்பட்டி ஸ்பெசல் கமேன்ன்ட்ட எல்லாம் படிச்சு...! :)

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //மங்குனி அமைச்சர் says:

    என்னைய்யா இங்க பிரச்சனை ?///

    வாங்க சார்! சொம்பு எங்க காணோம்????

    #ஹி ஹி ஹி...

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    @வெளியூரு-
    //ரெண்டு மாங்கால ஒரு கல்லு...!:)///

    அக்க்க்க்க்க்க்காங்....

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @மங்குனி அமைச்சர் says:
    என்னைய்யா இங்க பிரச்சனை ?

    ஒன்னும்லடா தங்க பவுனு...அய்யோயோ வராதவன் வந்துருக்கானே...டேய் உடனே இலுமிக்கும் பட்டாபட்டிக்கும் தந்தி அடிங்கடா...டேய் ரெட்டை ஓடியாடா மங்குனி வந்துருக்கான்...! சர்றா....பலே வெள்ளயதேவா....! இப்பதாண்டா தக்காளி பயபுள்ள கலையே கட்டிருக்கு...! அப்பறம்தா தங்கம்...எப்புடி இருக்க...? :)

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    @மங்குனி-

    தல! நான் "அந்த" மூலைலதான் ஒக்காந்து இருக்கேன்...

    எதுவும் ஏடாகூடமா நடந்தா சொல்லி அனுப்புங்க(???)

    #அப்புடியே எஸ் ஆயிடுவேன்... யாருகிட்ட?

  1. மங்குனி அமைச்சர்

    Friday, October 28, 2011

    அப்பறம்தா தங்கம்...எப்புடி இருக்க...? :)///

    நல்லா இருக்கேன் வெளியூரு ...... உன்னைத்தான் ஆளையே காணோம் ..... வீட்டுல எப்படி இருக்காங்க ?

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    ஐ ...மங்குனி...!
    ஒன்னுமில்லடி செல்லம்...கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கலாமா வேணாமன்னு பட்டாபட்டிக்கு சின்ன டவுட்...! வர்றியா..க்ளியர் பன்ணலாம்!

  1. மங்குனி அமைச்சர்

    Friday, October 28, 2011

    @veliyooru.....அதெல்லாம் சரி , பட்டா பட்டிய நீமட்டும் தான் குப்புற தொங்க விட்டு அடிச்சு துவைப்பியா .... எங்களுக்கு அந்த உரிமை இல்லையா ??? நாங்களும் சந்தா கட்டுறோம்

  1. மங்குனி அமைச்சர்

    Friday, October 28, 2011

    வெளங்காதவன் says:
    @மங்குனி-

    தல! நான் "அந்த" மூலைலதான் ஒக்காந்து இருக்கேன்...///

    அங்கே உட்கார்ந்து கண்ணா இருக்கமா மூடிக்கிட்டு என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாரு

  1. மங்குனி அமைச்சர்

    Friday, October 28, 2011

    Rettaival's Blog says:
    ஐ ...மங்குனி...!
    ஒன்னுமில்லடி செல்லம்...கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கலாமா வேணாமன்னு பட்டாபட்டிக்கு சின்ன டவுட்...! வர்றியா..க்ளியர் பன்ணலாம்!///

    பண்ணிடுவோம் ..... அது சரி அனு வுக்கு எதுக்கு மின் நிலையம் ...... ஒரு குண்டு பல்ப்பு பத்தாது ...... அணுன்னு அந்த நர்ஸ தான சொல்றிங்க ?

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    //மங்குனி அமைச்சர் says:

    வெளங்காதவன் says:
    @மங்குனி-

    தல! நான் "அந்த" மூலைலதான் ஒக்காந்து இருக்கேன்...///

    அங்கே உட்கார்ந்து கண்ணா இருக்கமா மூடிக்கிட்டு என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாரு////

    :-)

  1. Veliyoorkaran

    Friday, October 28, 2011

    @@@வெளங்காதவன் says:
    அக்க்க்க்க்க்க்காங்....///

    உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன்..மேல நீ போட்ருக்கற மொக்க கமேன்ட்டஎல்லாம் டெலிட் பண்ணிடு..! பண்ணிட்டு ஓரமா போய் அப்டி உக்காரு...! பட்டாபட்டிய வெட்டிட்டு உன்ன கூப்புடுவோம்...கூப்புட்டு பூப்போல அறுத்து கபால மோட்சம் அடைய வெப்போம்...! இப்புடி அவ்வ...அக்... ன்னு மொக்க கமெண்ட் போட்டா படுக்க வெச்சு கரகரன்னு கழுத்த அருக்கர மாதிரி இருக்கும்...!

  1. வெளங்காதவன்™

    Friday, October 28, 2011

    @வெளியூரு-

    யோவ்.... சும்மா இரும்.... இப்பவே மரணபயம் கண்ணுல தெர்து...
    இந்தா மங்குனி வந்தாச்சுள்ள... ஆக வேண்டியதைப் பாருங்க....

    #ஆபீசர், ஆத்தா வையும்... அப்பாலிக்கா வாரேன்...

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    /////பட்டாபட்டி.... says:
    Rettaival's Blog says:

    கதை விவாதத்தில் வெளியூர்காரன் கலந்து கொண்டதாக கேள்வி!
    //

    டீ சப்ளையா சார்?..///////

    வேற சப்பளைண்ணே.........

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    யோவ் .. எப்பவோ ஒன்னு ரெண்டு பேரு பதில் சொல்றாங்க.. அவங்களையும் விரட்டி விட்டாச்சு..   உம்..  மகனே வெளியூரு.. நீதான் ரோஸ்விக்னு தெரியும்.. தேக்கா பக்கம் வாடி.. அப்பால இருக்கு உனக்கு.

    யோவ். டிபன் பவன் பிரியாணி உள்ள போனதும் தெர்ல.. எப்படி வந்துச்சுனும் தெர்ல.. ட்ரை பண்ணு...

    சே.. உயிரை காக்க சாப்பாடு கடை பத்தியெல்லாம் பேசவேண்டியிருக்கு.. மூடிக்கிட்டு வேலாயுதம் சூப்ப்ப்பர்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    //////உலக சரித்திரத்திலேயே இது வரைக்கும் படம் எடுத்தவங்களுக்கு தான் அவார்ட் குடுத்திருக்காங்க…ஆனா படம் பார்க்க வந்தவங்களுக்கு ஆஸ்கார் குடுத்த ஒரே படம் “யுதம்…வேலாயுதம்!”. /////

    நல்ல வேளை எனக்கு கார் ஓட்ட தெரியாது....

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    //////பட்டாபட்டி.... says:
    யோவ்.. திருப்பாச்சியிலேயே.. எல்லா ரவுடியையும் போட்டுத்தள்ளி சிட்டியை கிளீன் பண்ணியாச்சே..

    திரும்பவும் எப்படி வந்தானுக?...

    ஒருவேளை, அம்மா ஆட்சியில, ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்திருப்பானுகளோ?///////

    அதானே அண்ணன் ,மலேசியா வரைக்கும் போயி கிளீன் பண்ணிட்டு வந்தாரே?

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    /////இதுவரைக்கும் விஜய் நடிக்காத கதை…/////

    ROFL

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, October 28, 2011

    ஹிஹி பன்னி இனி பானி.. மச்சி.. உசிரோட இருந்தா.. நாளக்கு பஸ் விடு....

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    /////பட்டாபட்டி.... says:
    ஹிஹி பன்னி இனி பானி.. மச்சி.. உசிரோட இருந்தா.. நாளக்கு பஸ் விடு....////

    ஹி...ஹி..... பஸ்தானே இப்பவே விட்டாச்சு....

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    ///////விஜய்க்கு ஒரு தங்கச்சி…சரண்யா மோகன்! தங்கச்சி மேல ரொம்ப பாசம். பாசமலரோடு சேர்ந்து ஊரில் லூட்டிகள் பல அடிக்கிறார்! தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிறது…சென்னைக்கு வருகிறார்! – என்ன ஒரு வித்தியாசமான ஒப்பனிங் பார்த்தீர்களா..?///////

    பின்ன ஜிப்பு வெச்சி ஓப்பன் பண்ணுவாங்கன்னு நெனச்சீங்களா?

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    /////ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வருவோம்! ஜெனிலியாவையே ரொம்ப ட்ரையா காண்பிச்ச ஒரே டைரக்டர் இவராதான் இருப்பாரு!///////

    அப்போ மத்தவங்கள்லாம் தண்ணிலயா காட்டுறாங்க?

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    ////இசை- விஜய் ஆண்டனி! இவரால என்ன பண்ணிட முடியும் பாவம்! அதே கேரக்டர்ஸ்..அதே ஆர்ட்டிஸ்டுங்க…அதே சிச்சுவேஷன்ஸ்…
    //////

    பாவம்யா அவரு... தெலுங்கு படத்த போட்டுக்காட்டி அதே மாதிரி பாட்டு வேணும்னா அவரு என்னதான் பண்ணுவாரு?

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Friday, October 28, 2011

    /////உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான் வேலாயுதம் பார்க்க முடியும்!/////

    பார்க்கறதுக்கே ஏழு அறிவு வேணும்னா அதுல ’துணிச்சலா’ நடிச்ச டாகுடருக்கு எத்தன அறிவு இருக்கும்? அவரப் போயி......???

  1. Anonymous

    Friday, October 28, 2011

    Neenga vijaya ivlo member discourage pannum pothey theriyudhu, vijay sucess laye porar. Illana ivlo kadupula pesuveengala. Tallent illana ippo varaikum Ranking Hero listla irukavey mudiyathu. If u know status of Vijay 2011, pls see behind woods.

  1. Anonymous

    Friday, October 28, 2011

    I think ur Ajith fans. I agree previously vijay selcted same story angle, velayutham script 2 years project. Vijay change his character in Kavalan only already u know.

  1. Rettaival's Blog

    Friday, October 28, 2011

    அனானி மச்சி...நாங்க எல்லம் டை ஹார்ட் அஜித் ஃபேன்ஸ் தான்...தக்காளி அவன் மட்டும் கைல சிக்கினான்...தல தலன்னு சொல்ற தலைய திருகி அப்டியே இழுத்து வச்சு...பா....ன்னு பொளந்துட்டு இருக்க வாயை நச்க்னு நசுக்கி... நாங்களும் அசல்,திருப்பதி எல்லாம் பார்த்திருக்கோம்...! பில்லா வராமயா இருக்கப் போவுது..அன்னிக்கு இருக்கு கும்பாபிஷேகம்...

    ஆங்..அப்புறம் நீ என்னவோ சொன்னியே..2011ல...!

  1. பெசொவி

    Saturday, October 29, 2011

    @rettai, veliyoor, panni, pattaapatti

    யோவ், உங்களைதான், கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிசுகிட்டு இருக்கேன்.

  1. Anonymous

    Saturday, October 29, 2011

    More than the review, kummi comments are hilarious. had hearty laugh. Keep going.
    :-)))))))))

  1. பெசொவி

    Saturday, October 29, 2011

    //மங்குனி அமைச்சர் says:
    வெளங்காதவன் says:
    @மங்குனி-

    தல! நான் "அந்த" மூலைலதான் ஒக்காந்து இருக்கேன்...///

    அங்கே உட்கார்ந்து கண்ணா இருக்கமா மூடிக்கிட்டு என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாரு//

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  1. பெசொவி

    Saturday, October 29, 2011

    @veliyoor
    //இருடா அடுத்த படத்துல அமெரிக்கால நிக்கற நீர் மூழ்கி கப்பல்லேர்ந்து மெட்ராஸ் LIC பில்டிங் மேல குதிக்க சொல்றேன் என் தலைவன...அப்பத்தான் நீங்கல்லாம் அடங்குவீங்க..//

    அப்ப கூட அடங்க மாட்டாங்கம்மா, செவ்வா கிரகத்துல போயி ஒரு குத்து பாட்டு, அப்புறமா நிலாவுல போயி ஒரு டூயட்டு, அங்கேர்ந்து நேரா சூரியனுக்குள்ள நுழைஞ்சு அங்க ஒரு சண்டைக்காட்சி வைக்க சொல்லு, அப்ப தெரியும் இவனுங்களுக்கு டாகுடரோட பவரு!

  1. பெசொவி

    Saturday, October 29, 2011

    @rettaivaal
    //ஆங்..அப்புறம் நீ என்னவோ சொன்னியே..2011ல...!//

    2011-ல பாமக ஆட்சி, அதானே! அதுக்குள்ளே மறந்துட்டியா?
    :))

  1. பெசொவி

    Saturday, October 29, 2011

    @ pannikutti
    //பார்க்கறதுக்கே ஏழு அறிவு வேணும்னா அதுல ’துணிச்சலா’ நடிச்ச டாகுடருக்கு எத்தன அறிவு இருக்கும்? அவரப் போயி......???//

    எட்டு கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.........................அறிவில்லாட்டாலும் "துணிச்சலா" நடிப்பான்.

  1. பெசொவி

    Saturday, October 29, 2011

    @ anonymous
    //Neenga vijaya ivlo member discourage pannum pothey theriyudhu, vijay sucess laye porar. Illana ivlo kadupula pesuveengala. Tallent illana ippo varaikum Ranking Hero listla irukavey mudiyathu. If u know status of Vijay 2011, pls see behind woods.//

    யெஸ்...................யெஸ்.......................டேங்க் யு
    (நன்றி: 'படிக்காதவன்' ரஜினி)

  1. அப்பாவி தமிழன்

    Saturday, October 29, 2011

    yooo bro , its cool yooooooooo , marana kalaai

    உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான் வேலாயுதம் பார்க்க முடியும்!/////////// ha ha ha ha lmaooo...

    ithu maari neraya eluthu thala

  1. Anonymous

    Saturday, October 29, 2011

    உளவுத்துறைக்கே தெரியாத தீவிரவாதிகளெல்லாம் இவருக்கு எப்படிய்யா தெரிஞ்சது? கேப்டன் கூட போலீஸ் அதிகாரியா வந்துதான் அவிங்களையெல்லாம் புடிப்பாரு அடிப்பாரு. இவரு தங்கச்சி கல்யாணத்துக்குத்தானே துணியெடுக்க வந்தாரு. என்னமா கத வுடுறானுகடா சாமி....

  1. Admin

    Tuesday, November 01, 2011

    முதல் பராவிலேயே சிக்ஸர் அடிச்சிட்டீங்க..

    ஹீ..ஹீ...

    என்ன செய்றது? பாழாப்போன ஒலகத்தில பொறந்திட்டமே இதெல்லாம் அனுபவிச்சித்தானே ஆகணும் தோழரே ((((((((

Post a Comment