RSS

வ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்ஒரு சாதுவான ஆட்டொ டிரைவர் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பம்பாய்ல தாதாவா இருந்திருந்தா என்னாவும் ? - பாட்ஷா!

ஒரு டி.வி. ரிப்போர்ட்டர் ஒரே ஒரு நாள் முதல்வரானா என்னாவும்?- முதல்வன் !

ஒரு சரக்கு பிரியனுக்கு சரக்கடிக்கணும்னு தோணும்போது சரக்குக் கிடைக்கலைன்னா என்னாகும் ?- வ குவார்ட்டர் கட்டிங்.

இந்த ஒன் லைனெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா மேட்டர் இல்லையே ராஜா!

கோயமுத்தூர்ல இருந்து மறு நாள் துபாய் ஃபிளைட் பிடிக்க சென்னைக்கு வர்ற ஷிவா ஒரு குவார்ட்டர் கட்டிங் சாப்பிடனும்னு ஆசைப்படறார். மாட்டு டாகடரான தன் வருங்கால மச்சான் எஸ்.பி.சரணோட சென்னை முழுக்க சுத்தறார். தேர்தல் நேராம்ங்கறதால எங்கயுமே சரக்கு கிடைக்க மாட்டேங்குது. அங்க இங்கன்னு எங்க அலைஞ்சாலும் கைக்கு எட்டறது வாய்க்கு எட்டாத கதையா எப்படியோ குவார்ட்டர் கட்டிங் தட்டிப் போயிடுது. கடைசில வில்லனோட சீட்டாடி ஜெயிச்சா சரக்கு கிடைக்கும்னு தெரிஞ்சு ....ஆவ்....போதுங்க ....இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. ஏதோ கொஞ்ச நேரம் எண்டெர்டெய்ன்மென்டா இருக்கும்னு படத்துக்குப் போனா கொன்னு குரல்வளையை கடிக்கறானுங்க.

இதுக்கு நடுவுல ஹீரோயின் மேடம் வேற. அச்சு அசல் தமிழ் சினிமா லூசு. வில்லன் என்ன பேசறார்னு அவருக்கே புரியுதோ என்னவோ! ஜி.வி.பிரகாஷ் இசை..ஆயிரத்தில் ஒருவனில் இருந்து காதை கிழிச்சுக்கிட்டே இருக்கான் மனுஷன். இனிமே ஜி.வி. ம்யூசிக்னா கால் கிலோ பஞ்சை கையோட எடுத்துட்டு போறது உத்தமம். ஓரம் போ படத்துல இருந்த ஜாலி இதுல மருந்துக்குக் கூட இல்லை. இரண்டாவது பாதில ஒன்னு ரெண்டு காமெடி இருந்ததாம்..(அப்டின்னா தூங்கிட்டோம் பாஸ்). எஸ்.பி.சரண் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை.ட்ரெய்லர் மட்டும் பார்த்துப் படம் போகக்கூடாதுன்னு புரிய வச்ச இன்னொரு படம்.

வ குவார்ட்டர் கட்டிங் - அடிச்ச போதையெல்லாம் இறங்கிடும்!
 1. அப்பாவி தமிழன்

  Sunday, November 07, 2010

  வ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்

  உங்க ப்ளாக் ல font புல்லா மிஸ்ஸிங் ...ஒன்னும் படிக்க முடியல

 1. அப்பாவி தமிழன்

  Sunday, November 07, 2010

  ஓகே இப்போ நன்னாருக்கு

 1. வெறும்பய

  Sunday, November 07, 2010

  சைடிஷ் ஏதாவது உண்டா பாஸ்...(புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)

 1. Anonymous

  Sunday, November 07, 2010

  side dish illama quarter-a???

 1. ILLUMINATI

  Sunday, November 07, 2010

  Getting 'mixed' reactions for this film.Judging from the reviews,it is clear that I won't like it.Good review buddy.Can see your frustration broiling there. :)

 1. சிவகுமார்

  Sunday, November 07, 2010

  இந்த புஷ்கர்-காயத்ரி எடுக்குற படம் எல்லாம் இளைய தலைமுறைய சீரழிக்குது. விளம்பர படம் மாதிரி டிரெய்லர், கேமரா ஜாலம், சரக்கு, கலீஜ் வார்த்தைகள்...வேற எதுவும் இல்லை. மெசேஜ் தேவை இல்லை என்று இவர்களே சொல்லிவிட்டால் அதை பல்லை இளித்து கொண்டு பார்க்க வேண்டுமா. புதுசா பண்றோம் என்கிற பேரில் கேனைத்தனமாக படம் எடுக்க கூடாது.

 1. TERROR-PANDIYAN(VAS)

  Sunday, November 07, 2010

  //வ குவார்ட்டர் கட்டிங் - அடிச்ச போதையெல்லாம் இறங்கிடும்! //

  நீ சொன்னா ரைட்டு மச்சி...

 1. TERROR-PANDIYAN(VAS)

  Sunday, November 07, 2010

  @ILLUMINATI

  //Getting 'mixed' reactions for this film.Judging from the reviews,it is clear that I won't like it.Good review buddy.Can see your frustration broiling there. :)//

  கடைசிவரை புரியர மாதிரி பேசவே மாட்டான் போல...

 1. இம்சைஅரசன் பாபு..

  Sunday, November 07, 2010

  கிக் ஏறாத க்வாட்டர் போல இருக்கு .............

 1. எஸ்.கே

  Sunday, November 07, 2010

  பெரும்பாலான விமர்சனம் இப்படம் வேலைக்கு ஆவாது என்பதையே தெரிவிக்கின்றன.
  இந்த வ-க்கு என்ன அர்த்தம்னு யாருமே சொல்ல மாட்டேன்கிறாங்க!

 1. Rettaival's

  Sunday, November 07, 2010

  வெறும்பய said...

  சைடிஷ் ஏதாவது உண்டா பாஸ்...(புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)
  ***************************************************
  மெய்ன் டிஷ்ஷே விளங்கலை...! அட போங்க பாஸ்!

 1. Rettaival's

  Sunday, November 07, 2010

  TERROR-PANDIYAN(VAS) said...

  @ILLUMINATI

  //Getting 'mixed' reactions for this film.Judging from the reviews,it is clear that I won't like it.Good review buddy.Can see your frustration broiling there. :)//

  கடைசிவரை புரியர மாதிரி பேசவே மாட்டான் போல...
  ************************************************************************************************

  இலுமி பேசறது புரியாத வரைக்கும் நீ நார்மல் டெர்ரரு...ஆட்கொள்ளப்படாத பதிவரோட ஆட்கொள்ளப்படாத பதிவு உனக்குப் புரிஞ்சிருச்சி...அதோட நீ அம்பேல்!

  இலுமி...நீ டெரருகே டெர்ரர் லே!

 1. Rettaival's

  Sunday, November 07, 2010

  எஸ்.கே said...

  பெரும்பாலான விமர்சனம் இப்படம் வேலைக்கு ஆவாது என்பதையே தெரிவிக்கின்றன.
  இந்த வ-க்கு என்ன அர்த்தம்னு யாருமே சொல்ல மாட்டேன்கிறாங்க!

  ************************************************************************************************

  1/4 க்கு தமிழெழுத்து 'வ' எஸ்.கே!

 1. TERROR-PANDIYAN(VAS)

  Monday, November 08, 2010

  @ரெட்டை

  //ஆட்கொள்ளப்படாத பதிவரோட ஆட்கொள்ளப்படாத பதிவு உனக்குப் புரிஞ்சிருச்சி//

  இதுக்கு அவன் தேவலாம்... :)) இந்த இரண்டு ஆட்கொல்லிகிட்ட இருந்து யாராவது காப்பாத்துங்கபா... :))

 1. Veliyoorkaran

  Monday, November 08, 2010

  @@@TERROR-PANDIYAN(VAS) said...
  @ரெட்டை
  இதுக்கு அவன் தேவலாம்... :)) இந்த இரண்டு ஆட்கொல்லிகிட்ட இருந்து யாராவது காப்பாத்துங்கபா... :))///


  Can I help you Mr. Terror Pandiyan..? :)

 1. பட்டாபட்டி..

  Monday, November 08, 2010

  ஏன்..?
  ஏன்..?
  ஏன்..?

  இந்த கொலைவெறி?..

  அப்பாடா.. பொத்தாம்பொதுவா பேசி, அருவாளை கையில எடுக்க வெச்சாச்சு?..

  ரெட்டை.. மைனாகுஞ்சுனு ஏதோ படம் வந்திருக்காமே.. அதைபற்றி விரிவா எழுதலாமில்ல.. ஹி..ஹி

 1. பட்டாபட்டி..

  Monday, November 08, 2010

  வ- அப்படீனா, வாந்தி எடுக்கும் முன்னாடி லைட்டா, குமட்டி, வாய் வரைக்கும் வந்துட்டு, ரம்பா தொடை மாறி சர்ர்ர்ர்-னு இறங்குமே.... அதுவா இருக்குமோ மச்சி?..

 1. Veliyoorkaran

  Monday, November 08, 2010

  @Pattaapatti.//
  ரெட்டை.. மைனாகுஞ்சுனு ஏதோ படம் வந்திருக்காமே.. அதைபற்றி விரிவா எழுதலாமில்ல.. ஹி..ஹி.///

  யோவ் பட்டாப்பட்டி...மைனாவுக்கு ஏதுயா கு..,
  சரி விடு...இது பொம்பள புள்ளைக வந்து போற எடம்..! :)

 1. senthil

  Monday, November 08, 2010

  thambi quarter adichitu padam pathiya nu theriyalaye

 1. பட்டாபட்டி..

  Monday, November 08, 2010

  இது பொம்பள புள்ளைக வந்து போற எடம்..! :)
  //

  ஏய்யா.. எல்லோரும் கிறுக்கு புடிச்சு அலையிறீங்க..
  இப்ப எதுக்கு ரெட்டை ப்ளாக்க பற்றி அசிங்கமா சொல்றே?

  ( தக்காளி.. அடிச்சுட்டு சாவுங்கடா....அப்படியாவது எங்கள், அன்பு அன்னன்( பார்த்தியா.. ”ன்” கூட அழுத்திச்சொல்லமாட்டோம்) ராகுல் ஜி ஆட்சிக்கு வந்து, எங்களை துக்கி(?)விடட்டும் )

 1. Rettaival's

  Tuesday, November 09, 2010

  Veliyoorkaran said...

  @Pattaapatti.//
  ரெட்டை.. மைனாகுஞ்சுனு ஏதோ படம் வந்திருக்காமே.. அதைபற்றி விரிவா எழுதலாமில்ல.. ஹி..ஹி.///

  யோவ் பட்டாப்பட்டி...மைனாவுக்கு ஏதுயா கு..,
  சரி விடு...இது பொம்பள புள்ளைக வந்து போற எடம்..! :)

  **************************************************************************************************
  எங்கய்யா பொம்பளபுள்ளைகளை வர விட்டீங்க... வெறி புடிச்ச பிளாக்கருங்களா...

  வர்ற பேரை பாரு...டெர்ரர் பாண்டியன்,இலுமினாட்டி...பட்டாபட்டி...வெளியூரு !

  அடுத்த பதிவு அனேகமா ஸ்ட்ரிக்ட்லி ஃபார் கேர்ள்ஸ்! (அய்யோ ஆண்டவா...அப்படி போட்டா வெறி கொண்டு கும்மி அடிப்பானுங்களே!)

 1. பட்டாபட்டி..

  Tuesday, November 09, 2010

  This comment has been removed by the author.
 1. பட்டாபட்டி..

  Tuesday, November 09, 2010

  பட்டாபட்டி.. said...

  எங்கய்யா பொம்பளபுள்ளைகளை வர விட்டீங்க... வெறி புடிச்ச பிளாக்கருங்களா...

  வர்ற பேரை பாரு...டெர்ரர் பாண்டியன்,இலுமினாட்டி...பட்டாபட்டி...வெளியூரு !

  அடுத்த பதிவு அனேகமா ஸ்ட்ரிக்ட்லி ஃபார் கேர்ள்ஸ்! (அய்யோ ஆண்டவா...அப்படி போட்டா வெறி கொண்டு கும்மி அடிப்பானுங்களே!)
  //

  பாரு ரெட்டை இவனுக லொள்ளை.
  பேரா வெச்சிருக்கானுக இந்த Bad பாய்ஸ்..

  விடு மச்சி.. எவ்வளவோ பன்ணீட்டம்.. இதையும் பண்ணமாட்டமா?.

  நேற்று, உனக்காக, காரமடை ஜோசியனப்பார்த்து பரிகாரம் கேட்கப்போயிருந்தேன்.

  உம்ம ப்ளாக் பேரை, கொ....கொ...கொட்டை ..அதாவது ருத்ராசக்கொட்டைனு வெச்சுக்கச்சொன்னாரு..

  சீக்கிரம், இந்த தமிழ் பேரை வெச்சு...ஓகோனு வா.. நாங்க துணையிருக்கிறோம்

 1. TERROR-PANDIYAN(VAS)

  Tuesday, November 09, 2010

  @வெளியூர்

  //சரி விடு...இது பொம்பள புள்ளைக வந்து போற எடம்..! :)//

  பொம்பள புள்ளையா!!! எங்க எங்க???

 1. TERROR-PANDIYAN(VAS)

  Tuesday, November 09, 2010

  @வெளியூர்

  //சரி விடு...இது பொம்பள புள்ளைக வந்து போற எடம்..! :)//

  அப்பொ பொம்பள புள்ள கிட்ட நீ கடைசிவரை அதை காட்ட மாட்ட?? யோ பட்டா நான் சொன்னது மைன படத்த....

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, November 10, 2010

  ரெட்ட தம்பி, என்னது குவார்ட்டரு படம் சரியில்லியா? சரி சரி, மைனா நல்லாருக்காம் போயி பாத்துட்டு வந்து எழுதுய்யா...!

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Wednesday, November 10, 2010

  ///வெறும்பய said...
  சைடிஷ் ஏதாவது உண்டா பாஸ்...(புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்) ///

  அது இருந்திருந்தா தலைவரு படம் பாக்கும் போது தூங்கியிருப்பாரா?

 1. ப.செல்வக்குமார்

  Wednesday, November 10, 2010

  எனக்குப் பிடிகும்க , ஏன்னா எனக்கு சிவா பிடிக்கும் .. ஹி ஹி ஹி ..

 1. ரோஸ்விக்

  Friday, November 12, 2010

  படத்தின் பேருமட்டும்தான் கிக்கு போல...

  ஆனா, உன் விமர்சனம் கட்டிங் விமர்சனம்தான்-யா. ஒரே இழுவையில முடிஞ்சிடுது. :-)

Post a Comment