சென்ற வார உலகம் (ஒரு தற்கொலை! ஒரு கரடி ஜோக்! ஒரு தில்லாலங்கடி!)
மத்திய மதுரையில் "மத்திய சென்னை"
பிறந்து வளர்ந்த ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சேன்னு ஒரு கல்யாணத்தை சாக்கா வச்சு ரயிலேறியாச்சு.கல்யாணம் வழக்கம் போல ரொம்ப போர் அடிச்சதால அப்படியே டவுன் ஹால் ரோடுக்குள்ள வண்டியை விட்டோம். தங்க ரீகல் தியேட்டருக்கு முன்னெல்லாம் உலக சினிமா பார்க்கறதுக்குப் போனது.சென்னை ல உலக சினிமா அப்பப்போ அக்கம் பக்கத்துலயே நடக்கறதால பரங்கி மலை போற இண்ட்ரெஸ்ட் இல்லை.ரீகல் ல "மத்திய சென்னை " படம் ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டரில் பிரகாஷ்ராஜ் படம், சங்கீதா படம் எல்லாம் போட்டிருந்தது.எல்லாத்துக்கும் மேல இசை இசைஞானி.ஹீரோ மூஞ்சியைப் பார்த்தாவது சுதாரிச்சிருக்கனும்.2012 எஃபெக்டுல ஒருத்தன் மூஞ்சியை வச்சுக்கிட்டு கவுண்ட்டர்ல 80 ரூவா டிக்கெட்டுன்னான்.ஒரு நிமிஷம் நம்ம ரீகல் தானான்னு கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். அதையும் மீறி உள்ள போனா மொத்தமா ஒரு 22 பேரு.படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் இருக்கும். டைரக்டர் டச் ஒன்னு வச்சார் பாருங்க..மார்ட்டின் ஸ்கார்சிஸி தற்கொலை பண்ணிக்கனும். சாவடிக்கறதுக்குன்னே படம் எடுப்பானுங்க போல.கஷ்டப்பட்டு முழிச்சு முழிச்சுப் பார்த்தேன்..முடியல! சரின்னு தூங்கிட்டேன். எழுந்து பார்த்தா இன்னும் இடைவேளையே விடலை.இதுக்கு மேல தாங்காதுன்னு எந்திரிச்சு வந்துட்டேன். இப்படியெல்லாம் படம் எடுத்தா ஏன்டா நக்ஸலைட்டுகள் உருவாக மாட்டானுங்க..? வரும் போது வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு வந்தேன் - "பாஸ்! மதுரைக்கும் 2012 வரும்"
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஏதாவது நடந்தாகனுமே...எதிர்வினை வேறொன்னுமில்லை - ரெண்டு நாள் கக்கா வரலையப்பா!
கரடி கதை
ஒரு காட்டுல கரடி ஒண்ணு முயலை துரத்திட்டு வந்தது.பயந்த முயல் ஏரிக்கரை ஓரமா ஒதுங்கிச்சு. அப்போ ஏரிக்கடியில இருந்த தேவதை"சண்டை போட்டுக்காதீங்கப்பா! ஆளுக்கு மூனு வரம் கொடுக்கறேன்..சந்தோசமா இருங்க"ன்னுச்சு. முதலில் கரடி கேட்டது."இந்தக் காட்டில் என்னைத் தவிர எல்லாக் கரடியையும் பொம்பளைக் கரடியா மாத்திடு".முயலோ"எனக்கு வேகமா ஒடறதுக்கு ஒரு கிழியவே கிழியத ஷூ வேணும்னது.நக்கலா சிரிச்ச கரடி "இந்த நாட்டில இருக்கிற எல்லாக் கரடியயும்பொம்பளைக் கரடியா மாத்திடு"ன்னது. முயல் தன் பாட்டுக்கு "ஓடி களைச்சேன்னா போறதுக்கு எனக்கு அதி நவீன ரேஸ் பைக் வேணும்னுட்டுது.அட முட்டாள் முயலேன்னு சிரிச்ச கரடி ரொம்ப யோசனைக்கப்புறம் என்னைத் தவிர இந்த உலகத்துல இருக்கிற அத்தனைக் கரடிங்களயும் பொம்பளைக் கரடிங்களா மாத்திடுன்னுட்டு ஜபர்தஸ்தா நின்னு முயலை ஏளனமா பார்த்தது.முயல் மூனாவது வரம் என்ன கேக்கலாம்னு யோசிச்சு "இந்தக் கரடியை ஹோமோசெக்ஷுவலாக்கிடு"ன்னுச்சாம்.
GOOGLE ன் தில்லாலங்கடி வேலை.
மனிதத்துக்கு எல்லைகள் கிடையாது தான். ஆனால் நாம் எவ்வளவு நாள் தான் சுரனை இல்லாமலேயே இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஏற்கெனவே என்று உலக வரைபடத்தில் பாதி காஷ்மீரைக் காணோம்.இப்போ இந்த சைடுல சைனாக் காரனுங்க ஏழரையை கூட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. அதற்கு கூகுள் போன்ற ஜாம்பவான்களும் ஒத்தூதுகிறது என்றால் வியாபரத்துக்கும் எல்லைகள் வச்சே ஆகணும் போல. கீழே இருக்கும் மூன்று படங்களையும் பாருங்களேன் (மெய்ல் அனுப்பிய நல்லவனுக்கு நன்றி)
இது நமக்கு

இது ஒபாமாவுக்கு
இது ஏதோ ச்சிங் சங் மிங் குகளுக்கு
வலது ஓரமா அருணாச்சலப் பிரதேசம் பகுதியை மூனு படத்துலையும் உத்துப் பாருங்க!
Google Guys! எங்க ஊரு ராமதாஸ், வைகோவையெல்லாம் மிஞ்சிட்டீங்கடா!