RSS

வெல்கம் டு ரெட்டைவால்ஸ்


எல்லாருக்கும் வணக்கம்.


இது ரெட்டைவால்ஸ்! எழுதறத தவமா நினைக்காம, வெறும் எழுத்தாவே பாக்கற ரெண்டு பேரோட தவம் இந்த ப்ளாக்.இந்த ரெண்டு பேரோட வாழ்க்கை,ரசனை,சினிமா,புக்ஸ்,அரசியல்,விளையாட்டு எல்லாமே வேற வேற! .

ஒருத்தனுக்குப் புடிச்ச மீரா ஜாஸ்மின் இன்னொருத்தனுக்கு கொல்லங்குடி கருப்பாயி.
இவனுக்குப் புடிச்ச மனீஷா கொய்ராலா அவனைப் பொறுத்தவரைக்கும் பரவை முனியம்மா!
ஆனா ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை. இவனுக ரென்டு பேருமே வாழ்க்கைய அணு அணுவா ரசிக்கிறவனுங்க.சந்தோஷமான தருணங்கள் மட்டுமில்லாம சாவைப் பத்தியும் விடிய விடிய டிஸ்கஸ் பண்றவனுங்க! .

விஜய்காந்த் பாத்ரூம மூடிக்கிட்டு எனக்கு அரசியல் தேவையா தேவையான்னு தேம்பி தேம்பி அழுத உன்மைலேருந்து "சுஜாதா எத சாப்ட்டதுனால இந்த அளவுக்கு எழுத முடிஞ்சது?","சோனியா காந்தி வீட்டுப் பக்கத்துவீட்டுக்காரர் யாரு?","லே மான் ப்ரதர்ஸ் ஸோட அப்பா அம்மா யாரு?',2011 ல டி.ராஜேந்தர் ஆட்சியைப் புடிச்சிருவாராங்கிறது வரைக்கும் எதை பத்தி வேணும்னாலும் எழுதுவானுங்க.
என்ன...? ப்ளாக் உலகத்துக்கு ரெண்டு பேரும் கத்துக்குட்டிங்க. இவங்கள கெத்துக் குட்டிங்களா ஆக்கறதுக்கு மறக்காம கமெண்ட் எழுதிட்டுப் போங்க ஓகே வா?
  1. Unknown

    Monday, September 21, 2009

    Nice Investigation,

    You should have joined R&D dept...

  1. ப்ரியமுடன் வசந்த்

    Monday, September 21, 2009

    ஆரம்பமே அசத்தலா...

    ஆட்டத்தை ஆரம்பிங்கடே...

  1. sriram

    Monday, September 21, 2009

    வாங்க, உங்க வரவு நல்வரவாகுக.
    இந்த பதிவுலகம் எவ்வளவோ தாங்கிருச்சு, இதயும் தாங்காதா என்ன
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

  1. Rettaival's Blog

    Monday, September 21, 2009

    பிளாக்கர்ஸ் ஆட்டைல எங்களையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி பாஸ்டன் ராம் மற்றும் வஸந்த்...!

  1. Unknown

    Sunday, September 27, 2009

    Dai Mama...good work...expecting more from you...

  1. தேவன் மாயம்

    Sunday, September 27, 2009

    வரவேற்பதா? ஃபாலோவே பண்ணுவோம்ல!!!!!!!!!!

  1. Anonymous

    Monday, September 28, 2009

    "LAVDE KA BAAL" this is an urdu word means "Hair of penis". Many words used by madras residents are from urdu, example "Galeez - dirty, bemani actual pronounciation is "bey Imani" cheating the iman (belief), Many words will be translated later after seeing the response

  1. பின்னோக்கி

    Monday, September 28, 2009

    //விஜய்காந்த் பாத்ரூம மூடிக்கிட்டு எனக்கு அரசியல் தேவையா தேவையான்னு தேம்பி தேம்பி அழுத

    ஆரம்பமே அசத்துறீங்களே...தொடருங்க..

    நீங்க எழுதுன இந்த பாத்ரூம் மேட்டர நினைச்சு சிரிச்சு..சிரிச்சு..நீங்க ரொம்ப காமெடி பண்றீங்க..

    இருங்க எங்க தலைவர் 2045 ல ஆச்சி ..சே ஆட்சிய புடிச்சதும் உங்கள கவனிக்க சொல்றேன்

Post a Comment