RSS

ஒரு குட்டிப் புதிர்!

31 Oct
ஒருத்தனுக்கு 1990 ல் 15 வயசாகுது. அதே பையனுக்கு 1995 ல் 10 வயசு. எப்படி?


இந்த மாதிரி சட்டி கேள்விக்கே மண்டைய உடைச்சுக்கிறீங்களா? அப்போ அவசியம் இலவசக் கொத்தனார் பக்கத்துக்குப் போங்க....தலை கலைஞர் மாதிரி ஆயிடும்...
  1. பின்னோக்கி

    Saturday, October 31, 2009

    அந்த பையன் எதாவது ஆதவன் மாதிரி படத்துல நடிக்குறான். அதுனால சின்ன பையன் ஆகிடறான் சரியா ?...

  1. Rettaival's Blog

    Sunday, November 01, 2009

    பின்னோக்கி சார்! அவன் பிறந்தது கி.பி அல்ல கி.மு வில்!

Post a Comment