தமிழனுக்கு எது எதுக்குக் கோபம் வரும் எது எதைக் கொண்டாடுவான்னு அவனுக்கே தெரியாது.ஒரு பக்கம் குஷ்பூ பத்திரிக்கைல எழுதினா கொதிச்சு எழுந்துடுவான்,அதே குஷ்பூ, டான்ஸ் ப்ரோக்ராம்ல மார்க் போட்டா கண் கொட்டாம பார்ப்பான்.
சகிக்கவே முடியாத ஒரு விஷயத்தை ஜஸ்ட் லைக் தட்னு எடுத்துப்பான். ஆனா முந்தாநேத்து மறக்க வேண்டிய விஷயத்தை அடுத்த எலெக்ஷன் வரை ஞாபகம் வச்சிருப்பான்.இப்படிதான் ஒரு அவார்ட் ஃபங்ஷன் நடந்தது நேத்து. அப்படியே காஞ்சிபுரம் வரைக்கும் போய் கை தட்டி கரகோஷம் எழுப்பி தன்னோட தனித்தன்மையை நிரூபிச்சு புல்லரிக்க வச்சுட்டான் தமிழன்.அண்ணா விருது கலைஞருக்காம்,பெரியார் விருது கி.வீரமணிக்காம்.
அடடா...நாட்டுக்கு இப்போ ரொம்ப அவசியமானது இந்த அவார்ட் ஃபங்ஷன் தான். இதை ரெண்டு பேரும் வாங்கிக்கலைன்னா சரித்திரம் மாறிடுமா இல்ல அண்ணாவும் பெரியாரும் கோவிச்சுக்கப்போறாங்களா?தீர்க்கறதுக்கு நாட்டுல நூறு பிரச்சினை இருக்கு சி.எம் சார்!சரி விடுங்க..! இந்த மாதிரி ஏதாவது கேட்டா இதனால காவிரிப் பிரச்சினை தீர்ந்துடுமான்னு எங்களையே திருப்பிக் கேப்பீங்க.ஆனா உங்களைப் பாத்து ஒவ்வொருத்தரும் இந்த டைப்புல அவார்டுகளை அள்ளி வீச (வாங்கிக்க) ஆரம்பிச்சா எப்படி இருக்கும்???
சாம்பிளுக்கு சில கீழே...
1. சோனியா காந்தி விருது : ராகுல் காந்திக்கு...ராகுல் காந்தி விருது : மன்மோகன் சிங்குக்கு. மன்மோகன் விருது : வேறு யாருக்கு ?சோனியா காந்திக்குத்தான்
2. விஜயகாந்த் விருது : பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷுக்கு( குடும்ப அரசியலை எதிர்த்துப் போராடுவதற்காக...(அட கலைஞர் குடும்பம்ங்க)
3. ஜெயலலிதா விருது : சசிகலாவுக்கு(காரணம் வேற சொல்லனுமா?)
4. ஜின்னா விருது : ஜஸ்வந்த் சிங்குக்கு
5.விஜய் விருது : எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ( உலகத்துல எந்த தகப்பனும் செய்யாத துரோகத்தை மகனுக்கு செய்யத் துணிந்ததற்காக)
6.விஜய டி.ராஜேந்தர் விருது : சிம்புவுக்கு ( இனிமேல் படம் எடுக்காமல் இருந்தால் டி.ஆருக்கும் விருது கொடுப்பதாக தகவல்)
7. ஞாநி விருது : சு.சி கணேசனுக்கு (இனிமே குப்புசாமி கந்தசாமின்னு படம் எடுத்துக் கொல்லாம இருந்தால்)
8. ஜே.கே ரித்தீஷ் விருது : அது சஸ்பென்ஸ்....!
About Me
Linkbar
My Blog List
-
ஞானக்கூத்தன்-நேர்காணல் - “ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்” - சந்திப்பு : குவளைக்கண்ணன் *புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும...21 hours ago
-
நடிகையின் உயில் - தமிழ்வாணன் - *பதிவர் - நட்பாஸ்* யாரோ மேஜ் ஸ்ஜோவால், பேர் வாஹ்லூ என்ற இரட்டையர் இணைந்து எழுதிய மார்ட்டின் பெக் தொடர் துப்பறியும் கதை ஒன்றைப் பற்றி பைராகி அறிமுகப் பதிவு ...1 day ago
-
கற்றது தமிழ் ராம் ஏன் குறும்படங்களை, தமிழ் இலக்கியத்தை எதிர்க்கிறார்? - விஜய்டிவி குறும்பட போட்டியின் போது “கற்றது தமிழ்” ராம் குறும்படம் எடுப்பது முழுநீளப் படம் எடுப்பதற்கான தகுதி அல்ல என்று பேசி இளைய இயக்குநர்களை கசப்படைய ...1 day ago
-
1984–Ramblings of a disillusioned mind…… - [image: penguin-1984] 1984, a novel based on a dystopian future, is about the everyday life of Winston Smith, his internal struggle, fear, his search ...1 day ago
-
நீயா நானா - வாய்க்கெட்டாத பழம் - சில வாரங்களுக்கு முன்பு... தமிழினத்தலைவர் தோட்டா அவர்கள் போன் பண்ணி, ‘மாப்பி நீயா நானால பிரபல(!) டிவிட்டர்கள எல்லாம் ஒரு ஷோவுக்கு கூப்புட்றாங்க... இப்போதைக...1 day ago
-
டைலான் டாக் - தமிழில்!! - *இத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பத...5 days ago
-
Celluloid vs Digital: மந்திரவாதிகளின் இரு கோல்கள் - A cinematographer is a visual psychiatrist……moving the audience from here to there, there to here…through a movie….. making them think the way you want the...1 week ago
-
அப்பாவின் ரேடியோ விமர்சனம் .எஸ்.ராஜகுமாரன் - பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்...2 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...2 weeks ago
-
வடை பறிப்பு - சாம் மார்த்தாண்டன்!!! - சமீப காலமாக பக்கிலீக்ஸில் அடிக்கடி பதிவுகள் வெளியாவதில்லை. காரணம் பெரிதாக எதுவும் இல்லை.. சமீபகாலமாக ஜெட்லி எழுதும் பதிவுகள் நேரடியாக எடிட் எதுவும் செய்யப...3 weeks ago
-
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி2 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...7 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...7 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...9 months ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...

